சிங்கம் வேர் பொருள்

4 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jan 17, 2026, 10:35:52 AMJan 17
to வல்லமை, hiru thoazhamai
                                                                               சிங்கம் வேர் பொருள் 

image.png
சில் > சின் - சிந்து பிந்து - சின்னபின்னமாகு, அழி; சிதர் - பிரிதல். தெலுங்கில் சின்சு என்றால் கிழி, அறு.

இனி,  சின்க > சின்ஹ (க > ஹ) திரிபு. ன் > ம் திரிபு சிம்ஹ ஆகும். அரி என்றால் சிங்கம், அறுத்தல், அழித்தல். ஆக சிங்கம் என்பது சின் என்ற தமிழ் வேரில் இருந்து கிளைத்தது என்று உறுதி ஆகிறது. இக்கால தமிழில் கிழி பொருளில் சின் வேர் சொற்கள் அழிந்து விட்டன. ஆனால் இன்றும் தெலுங்கில் உயிர்த்துள்ளது.

Chinchu" (చించు) in Telugu means to tear, rip, or split something into two or more pieces. 

a lion's powerful bite and sharp claws enable it to dismember or tear a body apart. Lions possess the physical strength and specialized anatomy necessary for this, both during hunting and feeding. 
Physical Capabilities
  • Bite Force: A lion's bite force can range between 650 and 1,000 pounds per square inch (PSI), which is sufficient to crush bones, including vertebrae and skulls.
Reply all
Reply to author
Forward
0 new messages