மரபணு ஆய்வுகள் படி தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் நூறு குழுக்கள்.

12 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 16, 2024, 9:06:44 PMJun 16
to வல்லமை, hiru thoazhamai
மரபணு ஆய்வுகள் படி தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் நூறு குழுக்கள். Top 100 South Indian Community belongs to South India Based on DNA Heritage.
தன்னார்வலர்கள் மூலம் திரட்டப்பட்ட மரபணு தகவல்கள் மூலம் பெறப்பட்ட அட்டவணை. ஒரு பார்வைக்காக மட்டுமே.
HarappaWorld HRP0385-HRP0419
Posted by Zack on May 3, 2014
பதிவிறக்கம்: https://docs.google.com/.../1_lA4eWK5eLge.../edit...

தென்னிந்திய பழங்குடிகளிடமே பலோச் கலப்பு, காகேசின் என்ற ஆரியக் கலப்பு அல்லது தென் கிழக்காசிய கலப்பு உள்ளது. எனவே எவரும் தூய இனத்தவர் அல்லர். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக செய்து வந்த புரட்டு கலக்கம் சுக்கு நூறாக உடைந்தது.



image.png

seshadri sridharan

unread,
Jun 22, 2024, 11:18:58 AMJun 22
to வல்லமை, hiru thoazhamai

seshadri sridharan

unread,
Jun 25, 2024, 9:31:40 PMJun 25
to வல்லமை, hiru thoazhamai
On Sat, 22 Jun 2024 at 20:48, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

 On Tue, Jun 25, 2024 at 9:07 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,
உங்களின் எக்குசெல் பட்டியலைப் பார்த்தேன். ஆய்வுக்கட்டுரைகளின்
தொடுப்புகளைக் கொடுங்கள். பலோச்சி மரபணுக்கு என்ன தீர்வடையாளம்?
பிராகுயி மொழி பேசுவோர் பலோச்சிசுத்தானில்தானே உள்ளனர்.
அவர்களும் தமிழியர் ஆகலாமே. இவையெல்லாவற்றையும் தாண்டி, தமிழர்
என்பவர் தமிழ் மொழியியனர். தமிழரின் அறம், பண்பாடு கொண்டவர்கள்.
உலகத்தில் அனைத்து மாந்த இனத்தவர்களும்,
இன்றைய தற்கால மாந்த இனமாகும் முன்னமே கலப்புண்டவர்களே. 
சிம்பன்சி-கொரில்லா இனத்துக்கும் மாந்த இனத்துக்கும் வெறும் 2 % வேறுபாடு என்பார்கள். எனவே இந்த மரபணுத் தரவுகளைத் தகாதவாறு
பயன்கொள்ளவேண்டாம்.

அன்புடன்
செல்வா

இந்த பலோச்சை Zagrosian என்கின்றனர். 


Most Dravidians are a mix of Zagrosian and AASI. Only Irula and Paniya tribals have predominantly AASI ancestry with very minor Zagrosian admixture.

Zagrosian is a subgroup of West Eurasians related to Ancient Iranian before Indo-Aryan migration. AASI is mainly East Eurasian and distantly related to Hoabinhian and Andamanese.

Dravidians have a lack of East European related or Steppe ancestry as compared to Indo-Aryan speaking people. Although some Brahmin can have Steppe ancestry possibly from mixing with Indo-Aryan.

It's believed that early Indus Valley Civilization or IVC inhabitants were just a mix of Zagrosian and AASI. They lack Steppe ancestry. This makes them genetically more similar to Dravidian. But it's not clear whether IVC inhabitants spoke Dravidian or another language.

Zagrosian ancestry is believed to spread from the North. It's believed that South India was mainly AASI before people with high Zagrosian ancestry migrated from the north. It's also believed that Irula and Paniya are the remnants of indigenous people before this migration.

மொத்தத்தில் ஏதோ ஐரோப்பியர் தொடர்பில்லாதவர் திராவிடர், தூய்மையானவர் என்ற கருத்து அடிபட்டு போகிறது. கடந்த 150 ஆண்டுகளாக ஆரியர் திராவிடர் என நடத்திய பொய் பரப்புரை அடிபட்டுப் போனது. 

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4977546/

https://www.quora.com/Are-majority-of-Dravidians-mostly-Zagrosian-Neolithic-farmers-mixed-with-AASI-Ancient-Ancestral-South-Indians-or-are-they-more-AASI-mixed-with-Zagrosian-farmers

seshadri sridharan

unread,
Jul 18, 2024, 6:37:28 AM (9 days ago) Jul 18
to வல்லமை, hiru thoazhamai

On Mon, 17 Jun 2024 at 06:36, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages