தன் என்னும் சிறுமை

4 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Sep 27, 2025, 5:45:55 AM (5 days ago) Sep 27
to வல்லமை, hiru thoazhamai
தன் என்னும் சிறுமை 

image.png
தன்னம் என்றால் சிறுமை; மான், ஆன், மரக்கன்று. தன்னு-தல் என்றால் சிறிது சிறிதாக எடுத்தல்; தன்மாத்திரை - நுண்மங்கள் (fractured atom) 

தம்பனம் - சுருக்குதல்; தம்பி(தன் + பி) - இளையோன், தம்பிகை - ஒரு சிறு சொம்பு; தங்கை (தன் + கை) இளையாள்.      
Reply all
Reply to author
Forward
0 new messages