கல்வெட்டு - காலாண்டிதழ்

4 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 21, 2024, 9:00:17 PM (6 days ago) Jul 21
to வல்லமை, Santhavasantham, hiru thoazhamai
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

tvm...@gmail.com 9080480924 www.yaadhumooray.com

தமிழக தொல்லியல் துறையின் வெளியீடான கல்வெட்டு - காலாண்டிதழ் 1974 முதல் 2017 வரை 43 ஆண்டுகளாக கல்வெட்டு, செப்பேடுகள், நாணயவியல், பாறைஓவியங்கள், அகழாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக வெளிவந்தது. இவ்விதழ்களில் தொல்லியல் துறையில் பணியாற்றிய பல்வேறு அறிஞர்களின் பயனுள்ள கட்டுரைகள் அதில் தொடர்ந்து வெளிவந்தன. இக்கல்வெட்டு காலாண்டிதழ் தற்போது இணையத்தில் கிடைத்தாலும் அவ்விதழ்களில் உள்ள கட்டுகளின் தொகுப்பு இருந்தால் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தேடிப்படிக்க எளிதாக இருக்கும் என எண்ணி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கல்வெட்டு - காலாண்டிதழ் கட்டுரைகளின் அடைவை வெளியிடுவதில் மகிழ்வடைகிறது.
நன்றி- தமிழ்நாடு தொல்லியல் துறை.
Reply all
Reply to author
Forward
0 new messages