வளாவு வேர்

4 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 3, 2026, 4:38:45 PM (4 days ago) Jun 3
to வல்லமை, hiru thoazhamai
வளாவு என்பது எதை உணர்த்துகிறது தெரியுமா? 

வெந்நீரில் தண்ணீரை ஊற்றிய பின் அதை கையால் இரண்டு சுற்று சுற்றி விடுவதால் அங்கே நீர்ச் சுழல் ஏற்படும் அதை தான் ஒரே வினைச் சொல்லாகக் குறித்தார் நம் முன்னோர். பிள்ளைகளுக்கு இப்படி வளாவுவது ஒரு விளையாட்டு போக்கு. நான் அப்படி விளையாடிய துண்டு. வளாவு என்ற சுழல் வளைவுக் கருத்தில் தோன்றியது.

Reply all
Reply to author
Forward
0 new messages