சிரியா சிலையில் ஆதி தமிழ்

3 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Nov 11, 2025, 7:09:11 AMNov 11
to வல்லமை, hiru thoazhamai
சிரியா சிலையில் ஆதி தமிழ் 

image.png

image.png

இது சிரியாவின் நடு உருக் காலத்தை சார்ந்தது. 5,500 பழமை கொண்டது. 

புட்டம் ︵︵  -  ப,   - ண், - ண, முகவாய் கட்டை  - ன், கவிழ்ந்த 𒉼𒉼𒉼 - த வ, ˚/ - ன். இதில் உள்ள எழுத்துகள் பண்ணன் தவன். பண்ணன் என்றால் ஆசான், குரு; தவன் என்றால் தவம், யோகம் ஆகும். இதாவது, யோக குரு என்கிறது. தகரத்தை வகர எழுத்து கொண்டே மூன்று முறை  குறிப்பிட்டுள்ளதும் வகரத்தை அதிலேயே சுட்டியதும் கைவண்ணம் என்பதன்றி வேறு எதுவும் இல்லை.

சிலை பார்க்க தவளை போல் உள்ளதே அன்றி  பெண் போல் இல்லை. நெல்லை வட்டார வழக்கில் தவ்வு என்றால் உயர்ந்து தாவல். மூலாதார ஆற்றலை மேலே உயர்த்தும் முயற்சிக்கு தவம் என்று குறிப்பர்.
   
This looks like an abstract woman figure to me. Navel and thigh..

Eye idol
Middle Uruk
ca. 3700–3500 BCE
Syria, Tell Brak
Reply all
Reply to author
Forward
0 new messages