ஐம்பெருவிழாவாக நடைபெற்ற இலக்குவனார் ஐம்பெரு விழா

13 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 23, 2014, 8:15:43 PM3/23/14
to thiru thoazhamai

DSC03128

பதின்மமேனிலைப்பள்ளி முதல் மாணவருக்கு பரிசுகள் & சான்றிதழ் வழங்குதல்
பதின்மமேனிலைப்பள்ளி முதல் மாணவருக்கு பரிசுகள் & சான்றிதழ் வழங்குதல்
DSC03196
நூல் வெளியீடு: எழுச்சி நடைப் பேரவையின் ஏழாமாண்டு
நூல் வெளியீடு: எழுச்சி நடைப் பேரவையின் ஏழாமாண்டு

திருவள்ளுவர் விருது பெற்ற கவிஞர் காவனூர் வேலன்
திருவள்ளுவர் விருது பெற்ற கவிஞர் காவனூர் வேலன்
DSC03185
பதின்மமேனிலைப்பள்ளி முதல் மாணவருக்கு பரிசுகள் & சான்றிதழ் வழங்குதல்
பதின்மமேனிலைப்பள்ளி முதல் மாணவருக்கு பரிசுகள் & சான்றிதழ் வழங்குதல்

தொல்காப்பியர் விருது: புலவர் வெற்றியழகன்
தொல்காப்பியர் விருது: புலவர் வெற்றியழகன்
பேரா.இலக்குவனார் விருது: ஆசிரியர் ஆ.காயம்பூ
பேரா.இலக்குவனார் விருது: ஆசிரியர் ஆ.காயம்பூ
தொல்காப்பியர் விருது பெற்ற புலவர் வெற்றியழகன்
தொல்காப்பியர் விருது பெற்ற புலவர் வெற்றியழகன்

"உள்ளிருள் நீக்கும் விளக்கு" சிறப்புரை சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
“உள்ளிருள் நீக்கும் விளக்கு” சிறப்புரை சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
DSC03222
பேரா.இலக்குவனார் விருது பெற்ற ஆசிரியர் ஆ.காயம்பூ
பேரா.இலக்குவனார் விருது பெற்ற ஆசிரியர் ஆ.காயம்பூ

DSC03184
பேரவையின் விருது பெற்ற சான்றோர்
பேரவையின் விருது பெற்ற சான்றோர்
DSC03150

கவிஞர் செம்பை சேவியரின் குறுநாவல் "அலைகடலையும் தாண்டி.." & "எழுச்சி நடைப் பேரவையின் ஏழாமாண்டு" புத்தகங்கள்
கவிஞர் செம்பை சேவியரின் குறும்புதினம் “அலைகடலையும் தாண்டி..” & “எழுச்சி நடைப் பேரவையின் ஏழாமாண்டு” புத்தகங்கள்
DSC03190
திருவள்ளுவர் விருது: கவிஞர் காவனூர் வேலன்
திருவள்ளுவர் விருது: கவிஞர் காவனூர் வேலன்

DSC03215
நுழைவாயில் பதாகைகள்
நுழைவாயில் பதாகைகள்
DSC03187

"உள்ளிருள் நீக்கும் விளக்கு" சிறப்புரை சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
“உள்ளிருள் நீக்கும் விளக்கு” சிறப்புரை சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
வரவேற்புப் பதாகை
வரவேற்புப் பதாகை
DSC03128

பதின்மமேனிலைப்பள்ளி முதல் மாணவருக்கு பரிசுகள் & சான்றிதழ் வழங்குதல்
பதின்மமேனிலைப்பள்ளி முதல் மாணவருக்கு பரிசுகள் & சான்றிதழ் வழங்குதல்
நூல் வெளியீடு: கவிஞர் செம்பை சேவியரின் குறுநாவல் "அலைகடலையும் தாண்டி.."
நூல் வெளியீடு: கவிஞர் செம்பை சேவியரின் குறுநாவல் “அலைகடலையும் தாண்டி..”

விழா அழைப்பிதழ்

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 24, 2014, 12:39:58 AM3/24/14
to தமிழ் மன்றம், thiru thoazhamai
செய்திப் பகிர்வுக்கும் அருமையான நிழற்படங்கள் பகிர்விக்கும் நன்றி.
பேரவையினர் தக்க சான்றோரைக் கௌரவித்தும் நூல் வெளியிட்டும் தொய்வின்றிச் சிறப்பான பணி செய்கிறார்கள். பிள்ளைகளுக்குப் போட்டிகள் நடத்தி ஊக்குவித்து வருங்காலத் தமிழ்ச் சந்ததியினரை வளர்த்தெடுப்பது அரிய பணி.
கவிஞர் திரு செம்பை சேவியர், புலவர் திரு தேவதாசு உள்ளிட்ட பெரவையினரைப் போற்றுகிறேன்.
வாழ்த்துக்களுடன்,
சொ.வினைதீர்த்தான்

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 24, 2014, 3:57:49 AM3/24/14
to tamilmanram kuzhu, thiru thoazhamai
சொ.வினை தீர்த்தான் ஐயாவிற்கு நன்றி.
மறுமடல் அனுப்பினேன். ஆனால்,பதிவைக் காணோம்.
எனவே, மீண்டும் தெரிவிக்கின்றேன்.

இரட்டைப் புலவர்களான சேவியரும் தேவதாசும் பிறரிடம் உதவி கோராமல் தங்கள் இருவர் செலவீட்டில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். 100 ஆவது கூட்டமும் நடைபெற உள்ளது. உண்மையில் பாராட்டிற்குரியவர்கள். தங்கள் வாழ்த்தை அவர்களிடம் தெரிவிக்கின்றேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages