"பொத்தப்பி சோழன் கல்வெட்டு"

ஆந்திரப் பிரதேசத்தின் முங்கல வெங்கடபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டில் காணப்பட்டது.
இந்தக் கல்வெட்டு ஆந்திரப் பிரதேசத்தின், திருப்பதி மாவட்டத்தின், இராப்பூர் மண்டலத்தில் உள்ள முனகலா வெங்கடபுரம் கிராமத்திள் அடர்ந்த காட்டில் காணப்பட ஒரு பலகை கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும்.
இந்த கல்வெட்டு தமிழில் எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு சோழ மன்னர் வீரராஜேந்திரசோழரின் (கி.பி. 1178-1218) 12வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. மதுராந்தக பொத்தப்பி - சோழ - நல்ல சித்தரைசர் மகனான உள்ளூர் தலைவர் சூரகுமாரனின் ஆட்சிக் காலத்தில், சூரகுமாரன் இராஜ்யத்தில் சிறுகடை நாட்டில் உள்ள சான்ரூரில் உள்ள தேவதீஸ்வரமுடைய - வாலீஷ்வரமுடையார் கோயிலின், சிவபிராமணர்களுக்கு தேவதான நிலம் வழங்கப்பட்டது. என்று இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இது சூரகுமாரனின் ஊழியராக இருந்த சகட்டிநாயக்கரால் எழுதப்பட்டது.
இந்திய தொல்பொருள் ஆய்வு இயக்குநர், கல்வெட்டு துறை.
*Pōttapi Chōla inscription found in reserve forest of Mungala Venkatapuram,Andhra Pradesh*
This inscription is engraved on a slab found in the reserve forest of Munagala Venkatapuram village in Rapur mandal of Tirupati district,A.P.
It is written in Tamil language and characters.
This inscription was issued during the 12th regnal year of the Chōla king Virarajendrachōla (1178-1218 CE). It mentions during the reign of *local chief Surakumaran who was a son of Madurantakapottappi-chola-nallachirrasar*, the grant of devadana land to the Sivabrahmanas of Devatisvaramudaiya-*Valishvaramudaiyar temple at Sanrur* in Sirukadai-nadu of Surakumaran-rājyam, was made by Sakattinayakar who was a servant of Surakumaran.
*Director(Epigraphy),Archaeological Survey of India*