

மங்கலம் தமிழே
மல் என்ற வெண்மைக் கருத்தே ஒளிக் கருத்து பிறக்க அடிப்படையானது. ஒளியில் இருந்து அறிவுக் கருத்து, அறக்கருத்து, தெய்விக கருத்து, புகழ் கருத்து, நன்மைக் கருத்து ஆகியன தோன்றும். மங்கலம் என்னும் நன்மைக் கருத்து ஒளிக் கருத்தில் இருந்து வந்ததே. மல் > மள் > மண். மண் + கு = மங்கு > மங்கலம் - மங்களம். மண் - வைணவர் நெற்றியில் U, Y வடிவில் இடும் வெள்ளை மண். நிறம் மங்குதல் என்றால் சாயம் வெளுத்தல் எனப் பொருள். இங்கே மங்கு வெண்மையை குறிப்பதை நோக்குக. வெண்மை வழியே மங்கலம் - மங்களம் என்றால் பொலிதல் (bright) ஆகும். "சீர் மல்கும் ஆய்ப்பாடி" என்றால் புகழ் பொலியும் ஆய்ப்பாடி எனப் பொருள். "திருமன்னி வளர" என்று முதல் இராசேந்திரச் சோழன் மெய்க்கீர்த்தி தொடங்குகிறது. இங்கே மன்னி என்பது பொலிந்த ஒளி என்று வெண்மைக் கருத்தில் ஆளப்படுவதை கவனிக்க வேண்டும். இதுவே "புகழ் ஒங்க" என்ற கருத்திற்கும் இடம் தருகிறது. எனவே மன்னன் என்றால் புகழுக்கு உரியவன் என்றே பொருள்படும். தமிழ் வேரியல் முன்னோடிகள் வெண்மைக் கருத்தை அடியோடு புறக்கணித்ததால் பல சொற்களுக்கு சரியான வேர் பொருள் அறிய முடியாமல் போனது. அதனால் மங்கலம் சமசுகிருதம் என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். மங்களாசாசனம் என்றால் திருமால் தளங்களை புகழ்ந்து வாழ்த்தி பாடுதல் என்று பொருள்.
மல் என்ற வேருக்கு கருமைப் பொருளும் உண்டு. மங்குதல் என்றால் இருட்டாதல். மண் + கு = மங்கு. இங்கே வெள்ளொளி மங்கி காரிருள் சூழ்வதை குறிக்கும்.
All this is painting a picture of Indonesia as a vibrant hub for early humans. Archaeologist Maxime Aubert, who co-led the research, says these discoveries suggest a deep, continuous artistic tradition that tells the tale of an ancestor who has been planting roots, interacting with the environment, and communicating complex ideas through images for tens of thousands of years.
The cave sits along a proposed migration route that early modern humans likely used as they moved from mainland Asia toward the ancient landmass called Sahul, which once connected Australia and New Guinea. Finding complex, deliberate works of early human art along this corridor tells scientists that these early humans reached Australia at least 65,000 years ago, already equipped with the vital cultural tools that were likely shared with them by other migrants.
As populations grew and social networks expanded, so too did human expression, along with the desire to express one’s identity and lived experience through art. The discovery offers researchers another big hint that there is likely much more, probably much older evidence of human-made art out there waiting to be discovered.