எப்படிப் பெரும்பான்மை மொழியானது இந்தி? - ஒரு வெட்கங்கெட்ட வரலாறு! | காணொளி

4 views
Skip to first unread message

இ.பு.ஞானப்பிரகாசன்

unread,
Jan 11, 2026, 7:17:27 AM (2 days ago) Jan 11
to தோழமை
Thee Paravattum-thumbnail.png
என்ன இருந்தாலும் இந்தி இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி, அதை நாம் கற்றுக் கொள்வது நல்லதுதானே என நினைக்கிறார்கள் சிலர்.

இந்தியைப் பெரும்பான்மை மொழி என நாம் சொல்வதே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காட்டும் புள்ளிவிவரங்களை வைத்துதான்.

ஆனால் இந்தித் திணிப்பு முதன் முதலில் புகுந்து விளையாடியதே அந்தப் புள்ளிவிவரங்களில்தான் என நான் சொன்னால் நம்புவீர்களா? இதோ இந்தக் காணொளியைப் பாருங்கள்! - https://youtu.be/JsPJ9COklQ4

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்!

🙏🏽 நன்றி! வணக்கம்!! 🙏🏽
Reply all
Reply to author
Forward
0 new messages