துவாகுடியில் உள்ள ஜோதி மாலியபில்ஸ் என்ற தொழில நிருவணத்தின் இரும்பு துகள்களைக் கொண்ட கழிவுகளை அறிவானந்த சாமி மடத்தில் சுமார் 500 லோடுகளுக்கு மேல் போட்டுள்ளனர் இதனால் சுற்று சூழல் மாசு ஏற்படுவதுடன் டெட்டனஸ் என்ற வைரஸ் நோயும் உண்டாவதற்கு ஏதுவாக உள்ளது மேற்படி மடத்திற்கு பக்கத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, வினாயகர் கோயில், ஆதிபராசக்திகோயில், வீடுகள் உள்ளன. மேலும் மேற்படி இடம் மேற்படி மடத்திற்கான பட்டா நிலமாகும். இதற்கு தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன