யுனிகோடு தமிழில் தட்டச்சு செய்ய உதவி!

20 views
Skip to first unread message

mu....@gmail.com

unread,
Jun 17, 2006, 7:38:01 AM6/17/06
to thamzha
உங்கள் பிரவுசரில் தமிழில்

டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப
சுலபம்! எ-கலப்பை என்ற
சாஃப்ட்வேரைப்
பயன்படுத்துங்கள்.
எ-கலப்பையை
http://thamizha.com/modules/mydownloads ... .php?cid=3
என்ற முகவரியிலிருந்து
டவுன்லோட்
செய்துகொள்ளலாம்.

உங்களுக்குத் தமிழ்
தட்டச்சு முறை தெரியாது
என்றால் eKalappai 2.0b (Anjal) என்ற
இணைப்பை க்ளிக் செய்து
டவுன்லோட் செய்யுங்கள்.


எ-கலப்பையை இன்ஸ்டால்
செய்ய...
முதலில் இங்கே
http://thamizha.com/modules/mydownloads ... &lid=3
க்ளிக் செய்து உங்கள்
டெஸ்க்டாப்பில்
சேமித்துக் கொள்ளுங்கள்.
அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன
பின் அதை unzip செய்யுங்கள்.
இப்போது உங்கள்
டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe
என்ற ஃபைலைப் பார்க்கலாம்.
அதை டபுள் க்ளிக்
செய்யுங்கள்.


இப்போது உங்கள்
கம்ப்யூட்டர் திரையில் K
போட்ட ஒரு ஐகானைப்
பார்க்கலாம்.

mu....@gmail.com

unread,
Jun 17, 2006, 7:42:14 AM6/17/06
to thamzha
உங்கள் பிரவுசரில் தமிழில்
டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப
சுலபம்! எ-கலப்பை என்ற
சாஃப்ட்வேரைப்
பயன்படுத்துங்கள்.
எ-கலப்பையை

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

என்ற முகவரியிலிருந்து
டவுன்லோட்
செய்துகொள்ளலாம்.

மேற்கண்ட வலைப் பக்கத்தில்
மூன்று வகை சாஃப்ட்வேர்கள்
கிடைக்கின்றன: அஞ்சல்,
பாமினி, தமிழ்நெட்99.

உங்களுக்குத் தமிழ்

தட்டச்சு முறை (யளனகபக)


தெரியாது என்றால் eKalappai 2.0b (Anjal)
என்ற இணைப்பை க்ளிக்
செய்து டவுன்லோட்
செய்யுங்கள்.
எ-கலப்பையை இன்ஸ்டால்
செய்ய...

முதலில் இங்கே

http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3

க்ளிக் செய்து உங்கள்
டெஸ்க்டாப்பில்
சேமித்துக் கொள்ளுங்கள்.

அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன
பின் அதை unzip செய்யுங்கள்.
இப்போது உங்கள்
டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe
என்ற ஃபைலைப் பார்க்கலாம்.
அதை டபுள் க்ளிக்
செய்யுங்கள்.
இப்போது உங்கள்
கம்ப்யூட்டர் திரையில்

கீழே படத்தில் உள்ளது போல் K


போட்ட ஒரு ஐகானைப்
பார்க்கலாம்.

நீங்கள் இன்டர்நெட்
எக்ஸ்ப்ளோரர், மோசில்லா,
நோட்பேட், எம்.எஸ். வேர்ட்
என்று எந்த புரோகிராமைத்
திறந்து வைத்திருந்தாலும்
எ-கலப்பையைக் கொண்டு அதில்
டைப் செய்யலாம். அதற்கு
முதலில் நீங்கள்
எ-கலப்பையைத் தயார் செய்ய
வேண்டும்.
மேற்சொன்ன K ஐகனை ரைட்
க்ளிக் செய்யுங்கள். Keyman
Configuration... என்பதைத்
தேர்ந்தெடுங்கள்.

இப்போது வரும் பெட்டியில்
UNICODETAMIL என்பது டிக்
ஆகியிருக்கும்.

பெட்டியில் வலப்பக்கம்
கீழே Alt என்பது டிக்
ஆகியிருக்கும், அதன்
அருகில் 2 என்ற எண்
இருக்கும். இதுதான்
நீங்கள் தமிழ்
விசைப்பலகைக்கு
மாறுவதற்கான குறுக்குவழி.
Alt விசையை அழுத்திக்கொண்டு
2-ஐத் தட்டினால் தமிழில்
டைப் செய்யலாம். மீண்டும்
ஆங்கிலத்திற்கு மாற அதே
குறுக்குவழியைத் தட்டலாம்.
இப்போது இந்தப் பெட்டியில்
OK பட்டனைத் தட்டுங்கள்.


தமிழில் டைப் செய்யத்
தொடங்குங்கள்!!!


முதலில் Alt + 2 தட்டுங்கள்.
இப்போது K என்ற ஐகான் 'அ'
என்று மாறியிருக்கும்.

'அஞ்சல்' விசைப்பலகையில்
என்பது ஆங்கிலத்தில் டைப்
செய்தால் தமிழில் வரும்.
அதனால்தான் தமிழ் தட்டச்சு
தெரியாதவர்கள் கூட எந்தச்
சிரமமும் இன்றி எ-கலப்பை,
முரசு அஞ்சல் போன்ற
சாஃப்ட்வேர்களைப்
பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, 'தமிழ்ச் செல்வி'
என்று தமிழில் வர
ஆங்கிலத்தில் thamizs selvi என்று
டைப் செய்ய வேண்டும்.
'அன்பு' என்பதற்கு anbu; 'இன்றைய
பெண்ணின் இணைய இதழ்' என்று
அடிக்க 'inRaiya peNNin iNaiya ithaz'.

தமிழ் சொற்களை
ஆங்கிலத்தில் எழுதினால்
என்ன ஸ்பெல்லிங் வருமோ அதை
அடித்தால் தமிழ்
வந்துவிடும். 'ந'வுக்கு w,
'ஃ'-க்கு q என்று ஒரு சில
விஷயங்களை மற்றும்
கற்றுக்கொள்ள
வேண்டியிருக்கும். இந்த
விரிவான வரைபடத்தை ஒரு
முறை பார்த்தால் போதும்...

Reply all
Reply to author
Forward
0 new messages