Description
தமிழ்நாட்டு தம்பதியருக்காக ஆரம்பிக்கபட்ட ஒரு விவாதம், கலந்துறையாடல் மேடை இது:
நாம் எல்லாருக்கும் அனுபவங்கள் , பிரசினைகள் இருக்கும், இந்த கூட்டு முயற்சியில் அனுபவம் மிகுந்த தம்பதியர் தங்கள் அனுபவங்களை, அறிவுறைகளை பகிர்ந்து கொள்ளூம், ஒரு உதவி புரியும் ஒரு முயற்சிதான் இது.