குடும்பம் - இன்பம் – அனுபவங்கள்:

Contact owners and managers
1–30 of 83

குடும்பம் - இன்பம் –  அனுபவங்கள்:

தமிழ்நாட்டு தம்பதியருக்காக ஆரம்பிக்கபட்ட ஒரு விவாதம், கலந்துறையாடல்  மேடை இது:

நாம் எல்லாருக்கும்  அனுபவங்கள் , பிரசினைகள் இருக்கும், இந்த கூட்டு முயற்சியில் அனுபவம் மிகுந்த தம்பதியர் தங்கள் அனுபவங்களை, அறிவுறைகளை பகிர்ந்து கொள்ளூம், ஒரு உதவி புரியும்  ஒரு முயற்சிதான் இது. குடும்பம் இனிமையாக இனிக்க , வாழ்க்கை வாழ்வதற்குதான்,  இன்பம் என்பது நமது கையில் உள்ளது. அதைவிட்டு பல பெண்களுக்கு தங்கள் அழகின் ரகசியம் தெரியவில்லை, மணைவி நினைத்தால் அந்த குடும்பம் எப்படி இன்பமயமாக இருக்கும்,எந்த வயதிலும் காதல் பண்ணலாம். ரெம்ப ஆண்களுக்கும் , பெண்களுக்கும் குடும்பம் என்றால் என்ன ,  என்பது தெரியவில்லை, படுக்கை அறை இன்பம் என்பது என தெரியவில்லை, ஆண்கள் மிக மோசமாக எண்ணத்தில் உள்ளனர், செக்ஸை கொச்சை படுத்துகின்றனர்,,தனி மனித ஒழுக்கம் மிக மோசமாக உள்ளது, உடலுறவு மட்டும் வாழ்க்கை இல்லை , அதற்கு மேலும் உள்ளது, கணவன்ம் மணைவி உறவு என்பது புனிதமானது,பெண்களுக்கும் என்னேன்ன பிரசினைகள் வரும் என்பது தெரியவில்லை மன உணர்வுகளை ரெம்ப ஆண்கள் புரிந்து கொள்வதில்லை, இருப்பதை விட்டு இல்லாததற்கு அலைகின்றனர். அவர்களை ஊடகமும், , டிவியும், இண்டர் நெட்டும்  சரியான விவரங்களை தெரிவிப்பதில்லை, அதற்காகத்தான் இந்த பொது மேடை, மணைவிமார்களுக்கு, தங்கள், ,உடல்நலம் , அழகை எப்படி பேணி காப்பது என்பதற்கான அறிவுறைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம், காதல் என்பது புனிதமானது , கல்யாணத்திற்கு பின்  ரெம்ப பேர் அதை மறந்து விடுகின்றனர், ஒவ்வெருவரிடம் ஒரு கலை இருக்கும், மாடலிங், தையல்கலை, அழகு கலை, பெயிண்டிங், நடன கலை, போட்டோகிராபிக்,,நகைசுவை, கேலி,கிண்டல், மன்மதகலை, விடியோ கலை,பேச்சு திறமை, கவிதை, காவியம்,என பலகலைகளை பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு மறந்து விடுகின்றனர், அதை இஙகு புதுபிக்கலாம். ஒரே ஒரு வேண்டுகோள், உங்களை பற்றிய சொந்த விவரங்களை  (முகவரி விவரம், தொலைபேசி விவரம் ஆகியவற்றை)தவிர்க்கவும், இது ஒரு பொது மேடை சில கெட்ட நபர்களால் அதை வேறு விதமாக  கெடுத்து விடுவார்,உங்க குடும்ப கவுரத்தையும் உங்களையும் பாதிக்காத விஷயங்களை மட்டும் கூறவும். கல்யாணம் ஆக போகும் இளம் தம்பதியருக்கும், கனவுலகில் இருக்கும் இளம் பெண்களுக்கும், கல்யாணம் ஆகியும் விவரம் இல்லாமல் இருக்கும் தம்பதியருக்கும் உதவிகரமாக இருக்கத்தான் இந்த கூட்டு முயற்சி, வாழ்க்கை நமது கையில் உள்ளது,   அதை மற்றவர்களுடன் பகிர்ந்து தான் மட்டும் அனுபவிக்காமல் மற்ற தம்பதியரும் அனுபவிக்க வைக்க வேண்டும் எனபதுதான் பொது குறிக்கோள்.. எனவே இந்த பொது மேடையை எல்லாரும் உபயோகபடுத்தி தங்களது குடும்ப வாழ்க்கையை இன்பமயமாக மாற்றி கொள்ளுங்கள். தமிழ் பற்றையும் வளத்து கொள்ளலா,ம், தமிழும் வாழும்,

வாழ்க தமிழ், வளர்க தமிழ் கலாச்சாரம், பண்பாடு.