இருமொழிப் புலவர் துணைவி இறைவனடி சேர்ந்தார்!

4 views
Skip to first unread message

ஆகிரா

unread,
Aug 21, 2014, 4:51:39 AM8/21/14
to thami...@googlegroups.com
நம் அன்புக்குரிய இருமொழிப் புலவர் சுப்பராமன் அவர்களது துணைவி நேற்று மதியம் 3 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். சில காலமாகவே அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மனைவி ஆன்மா சாந்தியடைவதற்கும் தன் வாழ்க்கைத் துணையை இழந்து தவிக்கும் சுப்பராமன் அவர்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு நெடுங்காலம் நம்மோடு அளவலாவி இருக்க வேண்டுமெனவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்.

அன்புடன் ஆகிரா

nvsubbaraman

unread,
Apr 21, 2015, 5:00:42 AM4/21/15
to thami...@googlegroups.com
மிக்க நன்றி; ஆறுதல் அடைந்தேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages