உறுப்பினர் தகவல்

9 views
Skip to first unread message

ஆகிரா

unread,
Jul 4, 2014, 5:29:41 AM7/4/14
to thami...@googlegroups.com
பெயர்: ஆ.கி. ராஜகோபாலன்
பிறந்த தேதி: ஜூலை 8, 1953
பிறந்த ஊர்: கோயமுத்தூர் (கோவை)
தற்போது வசிக்கும் ஊர்: கோயமுத்தூர்
கல்வி: B.E. (Mechanical Engineering)
படித்த பள்ளி; ராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளி, கோயமுத்தூர்
படித்த கல்லூரி: கோவை தொழில்நுட்பக் கல்லூரி (Coimbatore Institute of Technology)
திருமணம் ஆனவரா?: ஆம்
பிள்ளைகள் விவரம்: 1 மகன், பெயர் சந்தோஷ், B.Tech. (Information Technology) தகவல் தொழில்நுட்பக் கல்வி பெற்றுக் கோவையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகின்றான். 1 மகள், பெயர் ஐஸ்வர்யா, B.Sc. (Computer Science) கணிணி விஞ்ஞானம் பயில்கின்றாள்.
இணையதளம் (Website or Blog): http://www.akrconsultants.net/ 
பிடித்த விஷயங்கள்: தமிழ்க் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள், திரைப்படங்கள், நண்பர்கள், சமூக சேவை
பிற விவரங்கள்: குழந்தைகளுக்காக மழலைகள்.காம் எனும் இணையதளம் நடத்தி வருகிறேன். குழும அன்பர்கள் படைப்பை அனுப்பினால் பிரசுரம் செய்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages