பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு - தொடர்

28 views
Skip to first unread message

Oru Arizonan

unread,
May 20, 2022, 12:41:10 PM5/20/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
எனது புதினத்தின் இரண்டாம் பாகம், இடைச்செருகல் 2 கல்கி இணைய தளத்தில் வெளிவந்திருக்கிறது.  ஆதித்தகரிகாலன் எப்படி, யாரால் கொலைசெய்யப்படுகிறான் என்று படித்துக் கருத்துப் பதியுங்கள்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
May 24, 2022, 1:27:51 PM5/24/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
எனது புதினத்தின் இரண்டாம் பாகம், அத்தியாயம் 1 கல்கி இணைய தளத்தில் வெளிவந்திருக்கிறது.  பொன்னியின் செல்வன் இராஜராஜ சோழரையும், அவரது குருநாதர் கருவூர்த் தேவரையும் சந்தித்து, படித்துக் கருத்துப் பதியுங்கள்.


Oru Arizonan

unread,
Jun 7, 2022, 3:59:21 AM6/7/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் ஐந்தாம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது. தமிழைப் பரப்ப எம்முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, அதற்குப் பாண்டியரின் எதிர்ச்செயல் என்ன என்று படித்துக் கருத்துப் பதியுங்கள்.


Oru Arizonan

unread,
Jun 10, 2022, 8:20:24 AM6/10/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai


On Tue, Jun 7, 2022 at 12:59 AM Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் ஆறாம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது. பெரிய படை ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் எப்படிச் செல்லும், பொன்னியின் செல்வர் போருக்கு எப்படித் திட்டம் தீட்டுகிறார் என்று படித்துக் கருத்துப் பதியுங்கள்.
 

Oru Arizonan

unread,
Jun 21, 2022, 6:59:28 PM6/21/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் 9ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
பின்வாங்கிய பாண்டிய மன்னன் அமரபுஜங்கன் என்ன திட்டம் தீட்டுகிறான்? இராஜராஜர் அதற்கு எவ்வாறு செயல்படுகிறார்?
படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Jun 24, 2022, 11:56:02 AM6/24/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் 10ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
https://kalkionline.com/ponniyin-selvanin-tamil-kanavu-part-2-athiyayam-10/
தந்தைக்கு உதவிக்கு வரும் இராஜேந்திரன் எங்கிருக்கிறான்? சோழர்-பாண்டியரது போர் எந்நிலையில் உள்ளது? படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Jun 30, 2022, 1:59:50 PM6/30/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் 11ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.  
இராஜராஜருக்கும், பாண்டியன் அமரபுஜங்கனுக்கும் நடக்கும் வாட்போரில் என்ன நிகழ்கிறது? இராஜேந்திரன் வந்து சேர்ந்தானா? வே ங்கைநாட்டு அந்தப்புரத்தில் என்ன நடக்கிறது? படித்துக் கருத்துப் பதியுங்கள். 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jul 8, 2022, 10:51:40 AM7/8/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் 14ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
தமிழ் கற்க வந்து முறைதவறி நடக்க முயலும் சளுக்கிய இளவரசன் ராஜராஜ நரேந்திரனை நிலவுமொழி எப்படி எதிர்கொள்கிறாள்?  அதனால் பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவுக்கு இடையூறு வருமா? படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Jul 15, 2022, 11:32:59 AM7/15/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் 16ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
உதகையில் சேரமானைச் சந்திக்கச் சென்ற சிவாச்சாரி, வேங்கை நாட்டு இளவரசன் கதி என்ன? கருவூர்த்தேவர் பொன்னியின் செல்வன் ராஜராஜரைச் சந்திக்கத் திரும்பி வருகிறாரா?
படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Jul 22, 2022, 4:16:28 PM7/22/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் அறிமுகமும், முதல் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கின்றன..
இலங்கையில் பாண்டியப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் முகுகேசன் என்ன செய்கிறான்? இராஜராஜரின் தமிழ்ப்பணி ஆலோசகன் சிவாச்சாரியின் நிலை என்ன?
படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Jul 26, 2022, 9:58:03 PM7/26/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் இரண்டாம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
இராஜேந்திரனிடம் சிவாச்சாரியார் மகள் தமிழ்த் திருப்பணி பற்றி என்ன கேட்கிறாள்? வேங்கை நாட்டில் தமிழ்பரப்பச் சென்ற நிலவுமொழியின் கதி என்ன?  பாண்டியர் என்ன செய்கிறார்கள்? படித்துக் கருத்துப் பதியுங்கள்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Aug 2, 2022, 1:23:19 PM8/2/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் 4ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
நிலவுமொழிக்குக் காத்திருக்கும் அதிசயம் என்ன?
இராஜேந்திரன் சிவாச்சாரியைக் கேட்கும் கேள்வி என்ன?
படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Aug 5, 2022, 12:57:16 PM8/5/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai



என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் 5ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
தஞ்சையைவிட்டுத் தலைநகரை மாற்றவேண்டாம் என்றதற்குச் சிவாச்சாரி இராஜேந்திரனினுக் கு அளிக்கும் விளக்கம் என்ன? சோழர் படையெடுப்புக்கு எதிராக இலங்கையில் முருகேசனால் பாண்டியப் பொக்கிஷத்தைக் காப்பாற்ற முடிந்ததா?
படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Aug 9, 2022, 10:23:11 PM8/9/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai

என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் 6ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மன்னன் மகிந்தன்மீது என்ன குற்றங்கள் சுமத்தப்படுகின்றன?  அவனுக்கு ஆதரவாக யார் வாதாடுகிறார்?  இளவரசன் இராஜாதிராஜனின் தொலைநோக்கு என்ன?  இறுதியில் இராஜேந்திரனின் தீர்ப்பு என்ன?
படித்துக் கருத்துப் பதியுங்கள்

Oru Arizonan

unread,
Aug 12, 2022, 1:04:29 PM8/12/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai, kanmani tamil, Tulsi Gopal, Satish Kumar Dogra, crselv...@gmail.com, Hari Krishnan, Anna Kannan, Buhari, Seshadri Sridharan, Krishnamachary Rangaswamy, சி. ஜெயபாரதன், இலக்குவனார் திருவள்ளுவன், Pandiyaraja Paramasivam, paramasivan esakki, jawahar premalatha, Eskki Paramasivan
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் 7ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
இலங்கையில் தமிழைப் பரப்புவதால் தமிழருக்கு என்ன தீங்கு நேரும் என்று பாண்டிய அரசன் எண்ணுகிறான்?  சேரநாட்டில் இருக்கும் நிலவுமொழியுடன் அங்கிருப்போர் ஏன் நட்பை விரும்புகிறார்கள்?
படித்துக் கருத்துப் பதியுங்கள்

Oru Arizonan

unread,
Aug 16, 2022, 12:15:39 PM8/16/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் 8ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
சிவாச்சாரி இராஜாதிராஜனுக்கு விளக்கும் போர்முறை என்ன? சேரர் விளைவிக்கும் குழப்பம் என்ன? படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Sep 13, 2022, 12:35:51 PM9/13/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு,"  மூன்றாம் பாகத்தின் 16ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.

அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுத் தனித்து வாழும் சிவாச்சாரி பிரம்மராயரைச் சந்திக்கச் சோழப் படைத்தலைவர்கள் ஏன் வருகின்றனர்?  பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவைத் துளிர்விடச் செய்ய இந்தச் சந்திப்பால் இயலுமா?  படித்துக் கருத்துப் பதியுங்கள்.

Oru Arizonan

unread,
Sep 16, 2022, 12:19:24 PM9/16/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," இரண்டாம் பாகத்தின் 17ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
பிரம்மராயர் சிவாச்சாரி தன்னைச் சந்திக்க வந்தவருக்குக் கூறும், அறிவுரைகள், திட்டங்கள் என்ன? அவற்றின் விளைவு என்ன? படித்துக் கருத்துப் பதியுங்கள்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 18, 2022, 12:25:21 PM10/18/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai


On Fri, Sep 16, 2022 at 9:19 AM Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
என் புதினம், "பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு," நான்காம் பாகத்தின் 7ம் அத்தியாயம் கல்கி இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது.
மூன்றாம் குலோத்துங்கன் உறவினன் கோப்பெருஞ்சிங்கனின் மனக்குறை என்ன?  அவனைச் சந்திக்க வந்திருப்பது யார்?
பாண்டிய இளவல் மாறவர்மன் மற்ற பாண்டிய மன்னர்களுக்கு என்ன சவால் விடுகிறான்?
படித்துக் கல்கி இணைய தளத்தில் கருத்துப் பதியுங்கள்
Reply all
Reply to author
Forward
0 new messages