................ 8. வித்தியாசமாக சிந்திக்கும் துணிச்சல், எவரும் சென்றிராத பாதையில் பயணித்து புதியதைக் கண்டுபிடிக்கும் தைரியம், இயலாத ஒன்றெனக் கருதப்படுவதன் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வெற்றி பெறுதல் ஆகிய உயரிய திறமைகளை வளர்த்துக் கொள்ள பாடுபட வேண்டும். இதுவே இளையர்களுக்கான எனது செய்தி.
கனவு.. கடும் உழைப்பு.. நம்பிக்கை - மாணவ மணிகளுக்கு டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழிகள் 10