நான் எழுதிவரும் தொடர் கட்டுரை, "சாணக்கிய நீதி"யின் ஆறாம் பகுதி வெளிவந்துள்ளது. படித்துக் கருத்துப் பதியுங்கள்.
தம் குழந்தைகள் நல்லபடியாக வளரவேண்டும் என விரும்புபவர் தமது குழந்தகள்
தான்தோன்றித்தனமாகச் செல்லவிடக்கூடாது. அவர்கள் பிடிவாதம் பிடித்தாலும்,
அவர்கள் போக்கில் செல்லவிடாது நல்வழிப்படுத்தி நடத்திட வேண்டும். மிகவும்
மதிப்புள்ள எவையும் — கற்களானலும், முத்தானாலும், ஆன்றோரானாலும், மணமுள்ள
மரமானாலும் சரி – அவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. ஆகவே, எதையும் ஒரு
கட்டத்திற்குள் அடைக்கக்கூடாது – ஸ்டீரியோ டைப் செய்யக்கூடாது