நீங்கள் சொல்வதைப் போலச் செய்தால், ஒரு நீதி நூலும் மிச்சமின்றிக் கொளுத்தவேண்டியதுதான்.நீர் நீக்கிப் பாலைக் கொள்ளும் அன்னப் பறவையைபோல இக்காலத்திற்குப் பொருத்தமானவற்றை ஏற்றுமீதியைப் புறம் தள்ளுங்கள். இந்திய அரசியல் சட்டத்திலேயே 75 ஆண்டுகளில் 105 திருத்தங்கள் வந்துவிட்டன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தவாசொல்வீர்கள்?அதுசரி, ஆராய மனுநீதி மட்டும்தானா?மற்ற சமய நூல்களையும் எடுத்துக் கொண்டு அக்குவேறு ஆணிவேராக அலசுங்களேன்?
துணிவிருக்கிறதா?//
//இலக்கண நூல்களும் காலம்தோறும் எழுதப்பட்டுவந்தன. //