திருமண அழைப்பிதழ்

8,850 views
Skip to first unread message

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 3:02:12 AM8/26/14
to உதயன்
அன்பு உள்ளங்களுக்கு

பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் வருகின்ற செப்டம்பர் மாதம் 4ம் தேதி வியாழன் அன்று எனது திருமணம் நடப்பெற இருக்கிறது.

இத்துடன் திருமண அழைப்பிதழ் இணைத்துள்ளேன், நேரில் சென்று பத்திரிக்கை தந்து வருகிறேன், நேரில் முடியாத பட்சத்தில் கூரியர் மூலமாகவோ எல்லோருக்கும் கொடுப்பேன். இப்பொழுது டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக இந்த மடலை அனுப்புகிறேன்.

திருமணத்திற்கு அணைவரும் கண்டிப்பாக வரும்படி அன்புடன் உரிமையாக கேட்டுக்கொள்கிறேன்.

 
என்றும் அன்புடன்,

உதயன் & ஸ்ரீதேவி


--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/


--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Aug 26, 2014, 4:25:14 AM8/26/14
to தமிழ் வாசல், மின்தமிழ், உதயன்
அழைப்பிதழை யாருக்கு, எங்கே, எப்போ, எந்த இழையில் இணைத்திருக்கிறீர்கள்?   சொக்கா, சொக்கா, இப்போவே இப்படின்னா கல்யாணம் ஆனதுக்கப்புறமா என்ன ஆகுமோ!  கண்ணைக் கட்டுதே! 

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 5:24:25 AM8/26/14
to உதயன்

மன்னிக்கவும். கல்யாண அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.

அனைவரும்  வருக







2014-08-26 12:32 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 10:01:53 AM8/26/14
to உதயன்
கல்யாணத்திற்க்கு வர முடியாத நண்பர்கள் சென்னை வரவேற்ப்பிற்க்கு அவசியம் வர வேண்டுகிறேன்.





2014-08-26 12:32 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 10:07:03 AM8/26/14
to Geetha Sambasivam, தமிழ் வாசல், மின்தமிழ்
மொபைலில் இருந்து அனுப்பினேன், அட்டாச்மெண்ட் ஆகாமல் தனி மடலாக அட்டாச் ஆகி இருக்கு.

வடக்கா தெற்க்கா எந்த பக்கம் வருவீர்கள்
329.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Aug 27, 2014, 12:18:18 AM8/27/14
to C.M உதயன், தமிழ் வாசல், மின்தமிழ்
தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில் வர இயலாது உதயன். என் கணவருக்குக் கண் ஆபரேஷன்(இன்று) ஆகியுள்ளது.  அடுத்த ஒரு மாதம் வரை அவரால் எங்கும் அலைய முடியாது.  படிப்பது, வெளியே செல்வது, வங்கி வேலைகளுக்குச் செல்வது என்பதெல்லாம் அவரால் இயலாது என்பதால் என் பொறுப்பாகி விடும்.  ஆகவே உங்களுக்கு இயன்றபோது மனைவியுடன் ஶ்ரீரங்கம் (தொலைபேசிச் சொல்லிட்டு) வாருங்கள். காத்திருக்கோம்.  எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும்.
Reply all
Reply to author
Forward
0 new messages