--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! – திருவாசகம்:39-3
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிபொழிந்தால் தவறேதுமில்லை ஐயனேஅக்கரை கொண்டால் ஐயம்மின்றி எக்கரையும்தாண்டும் அரங்கா இக்கரை தாண்டு

ம்ம்ம்மாட்டிக்கினேனா :))
சரி வந்து ஏதும் உளறி வைக்கிறேன். என்ன செய்ய>>>> உளறலும் நன்றே!
முதலில் இந்த பாடலுக்கு நான் தரும் விளக்கங்கள் என்னுள் உதித்தவையாக இருக்க வாய்ப்பில்லை. கேள்வி ஞானம், மனதில் ஊறிப் போயிருப்பவையே. யார் சொன்னது என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.இவற்றின் கருத்துகளின் மூலம், கம்பராமாயண முற்றோதல் குழுவாக இருக்கலாம், சுகி சிவம், இலங்கை ஜெயராஜ், பேராசிரியர் கோ. சத்தியசீலன், திருச்சி கல்யாண ராமன், வேளுக்குடி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், திருமுருக கிருபானந்த வாரியார், வைமுகோ போன்ற பெரியவர்களின் பேச்சுகள், எழுத்துகளில் அறிந்தவையாக இருக்கலாம். ஆகவே இது என்னுடைய சொந்த கருத்தாக கருத வேண்டாம்.நினைவில் இருந்து ஏதோ ஒரு கவியரங்கம் அல்லது கம்பன் கழகப் பேச்சில் கேட்டதாகத்தான் நினைக்கிறேன். தேடி கிடைத்தால் அதை முழுவதுமாக பகிர்கிறேன்.*******************தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்.ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்.தேயும் நுண் இடை சென்று வணங்கவும்.ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.இந்தப் பாடலுக்கு மேலோட்டமான அர்த்தத்தை முதலில் பார்த்துவிடுவோம்.
தோயும் வெண் தயிர் = தோய்ந்து கொண்டிருக்கும் வெண்மை நிற தயிர். ( தோய்ந்த அல்ல.. தோயும் )>>>>தோயும் என கம்பன் அளித்தவிதம் அருமை அருமை!
மத்தொலி துள்ளவும் = மத்தொலி துள்ளவும்.. அதாவது விட்டு விட்டு ஒலிக்கவும்ஆய ( தூய என்பது பாட பேதம் ) வெள் வளை வாய்விட்டு அரற்றவும் = கலை நயம் மிக்க நுணுக்கம் மிகுந்த வெண்ணிற வளையல் வாய்விட்டு அரற்றவும்
தேயும் நுண் இடை = மெலிந்த நுண்ணிய இடை>>>இங்க தேய்ந்துகொண்டிருக்கிற இடை எனலாமோ?
சென்று வணங்கவும் = இடையானது முன் புறம் வளைதல் வணங்குதலைப் போல் இருக்கிறதாம்.ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் = ஆயர் பெண்களின் அழகிய கைகள் நோவதால் வருந்துகிறார்கள்...அடுத்த விளக்கம்வெண்மை என்றால் மொத்தம் மூன்று பொருள்கள்.வெண்மை - நிறம்வெண்மை - இளமை
வெண்மை - அறிவில்லாதவன்.>>வெள்ளந்தி எனும் சொல் இதிலிருந்துவந்திருக்கலாம்.. அறிவில்லாதவன் என்பதைவிட வெகுளி பொருத்தமாக இருக்கும் ஆனால் ஐயப்பன் சொன்ன பொருள்தான் இலக்கணப்படி சரியாக இருக்கவேண்டும்.
-----------------தயிருக்கு எப்படி இளமை பொருந்தும் ? இது செந்தயிர் இல்லை.. தோய்ந்து கொண்டிருக்கும் இளந்தயிர். தோய்ந்து கொண்டிருக்கும் தயிரை கடைந்தால் உடனடியாக வெண்ணெய் கிடைக்காது... நிறைய கடைய வேண்டும். அதனால் தான் ஆயர்கள் எளிதாக வெண்ணெய் எடுக்க இயலாமல் கைகள் வருந்தி கடைகிறார்களாம்.இளமையான வெள்ளை வளையலாம். வளையல் எப்படி வெண்மையாக இருக்கும் ? அது சங்கை கடைந்தெடுத்து எடுக்கப்பட்ட வளையல் ஆகையால் வெள் வளையல். அதுவும் நிறைய வேலைப்பாடுகள் கொண்டது.
வளையல் இளமை எப்படி பொருந்தும் ? வளையல் போட்டிருப்பது புதியது என்று கொள்வோம். நீண்டகாலம் அணிந்த வளையல் அழுக்குச் சேர்ந்து அது வெண்ணிறம் குறைந்து பழுப்பு நிறம் சேர்ந்துக் கொள்ளும். ஆக இது வெள் வளையல் . >>ஆஹா வளையல் படத்தையும்போட்டு கம்பனை நம் மனவலைக்குள் தள்ளியாயிற்றா?:)
-----------------அடுத்த விளக்கம்.
தயிருக்கு என்னங்க அடிப்படை ? தயிரானால் அதை மத்தால் கடைந்து அதனின்று வெண்ணெயை எடுத்து ஆக வேண்டும். அந்த உண்மை தெரிந்தும் அது ஓசையிட்டு துள்ளுகிறது. தன் இயல்பு இது தான் என்று தெரிந்தும் அதை ஏற்காமல் துள்ளலிட்டு ஓசை இட்டு அரற்றுகிறது. ஆகவே முட்டாள் தயிர்.>>>>>:) நல்லவிளக்கம்.
வளையல் என்பதன் அடிப்படை இயல்பு என்ன ? அது கையில் அணிந்த பின்பு முன்பும் பின் அலைந்தாகவேண்டும். கலகலக்கவேண்டும் . அந்த இயல்பு தெரிந்தும் அய்யய்யோ நாம் இப்படி இடிபடுகிறோமே என்று வாய் விட்டு அழுகிறதாம். கம்பனின் வார்த்தையை நன்றாக கவனிக்க வேண்டும். வாய் விட்டு அரற்றவும் என்கிறானே தவிர்த்து ஒலிக்கிறது என்று சொல்லவில்லை. ஆகவே அது தன் இயல்பு இது தான் என்று தெரிந்தும் அது அழுவதால் அது முட்டாள் வளையல்.
வெண்மை அப்படிங்கற வார்த்தையின் அத்தனை அர்த்தமும் இதில் பொருத்திப் பார்க்க முடிகிறது என்றால் இது கவிச்சக்கரவர்த்தியின் மேன்மை மிகு கவிதையன்றி வேறென்னவாக இருக்க முடியும் ??>>>>கம்பனை என்னென்பது! சக்கரவர்த்தியைவிட உயர்வான பட்டம் அவனுக்குக்கொடுக்கவேண்டும்.. இங்கிவரை யாம் பெறவே யாம் தமிழராய்ப்பிறந்தோம்!
அன்புடன்ஐயப்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
வகுப்பில் தலை சிறந்தமாணவர் என்ற பட்டத்தை தேனி சாருக்கு அளிக்கறேன்! திவாஜீஜீக்கு இப்போ இல்ல:):):)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
//////அக்கிரமம். நா கடேசி பெஞ்சுக்கு போறேன்! கர்ர்ர்ர்ர்ர்/////
நானும் அதே!!.அதே!!!.>>ஆட்டோவச்சி வந்து உதைப்பேன்:):) சமத்தா ஒரு பாட்டு போட்டு விளக்கு ஆம்மா:):)
பார்வதி இராமச்சந்திரன் .
--On Nov 19, 2017 10:01 AM, "Vasudevan Tirumurti" <agni...@gmail.com> wrote:--2017-11-19 9:01 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:வகுப்பில் தலை சிறந்தமாணவர் என்ற பட்டத்தை தேனி சாருக்கு அளிக்கறேன்! திவாஜீஜீக்கு இப்போ இல்ல:):):)அக்கிரமம். நா கடேசி பெஞ்சுக்கு போறேன்! கர்ர்ர்ர்ர்ர்!
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்னிகள். ஹி ஹி சும்மா சொல்லிப் பார்த்தேன்... :-))>>> அப்டியே விரும்பின பாடலையும் சொல்லிப்பாக்லாமே:)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
இனிது நாற்பது என்னும் நூலில் ஒரு வெண்பா -வருவாய் அறிந்து வழங்கல் இனிதேஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் >>> பெட்டவை அர்த்தம் சொன்னால் முன்கூட்டி நன்றி. பாடல எளிமை ஆனாலும் தாங்கள் விளக்கம் அளித்தால் மகிழ்ச்சி!
திரிபின்றி வாழ்தல் இனிது.***மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் எழுதியது.*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
| சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். | |
சிதலை அதாவது - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை ,மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - ....அதன் விழுதுஅதனைத் தூணாக நின்று தாங்குவதுபோல, குதலைமை தந்தை கண் தோன்றில் .....-தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால் ,தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்... - அவர் பெற்ற மகன் தானே முன் நின்று தந்தை செய்யவேண்டிய காரியங்களை செய்யும்போது அவருக்கு ஏற்பட்டுரிக்கும் தளர்ச்சி மறைந்துபோகும் குடும்பம் தனது காலத்தோடு அழிந்துவிடாமல் தனது முதுமை காலத்தில் ஆலமர விழுது போல பிள்ளைகளும் வழிவழியாக தம் குடி காப்பர் என்னும் கருத்தினைக்கொண்ட இந்த நாலடியார் செய்யுள் நன்றாக இருக்கிறது அல்லவா!!! பிகு..நாங்கள்ளாம் பாட்டுபோட்டு விளக்கமும் சொல்வோம் ...அலட்டல் அறியா அன்பு மக்கள் குழாமுடையோம்!!!! ) | |
அதான பாத்தேன் பாட்டுபோட்டதே பெரிய சமாச்சாரமாம்!:):) இல்லீங்களா
திவாஜிஜீ?:)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
கொட்டு koṭṭu கிறேன், கொட்டினேன், வேன், கொட்ட, v. a.To strike, to beat a drum, a tambourine, &c., to play on an indtrument of music, பறைகின்னரமுதலியகொட்ட. 2. To hammer, beat, malleate--as a brazier, கம்மியரடிக்க. 3. To clap the hands, கைகொட்ட. 4. To dance--as in the கும்மி dance; to frolic, கும்மியடித்தாட. 5. To clap or stick on, to daub sandal or fragrant pastes on the body, அப்ப. (p.) 6. To sting --as a reptile or insect, தேள்முதலியகொட்ட. 7. To cuff, குட்ட. 8. (Sans. Khót'a.) Wils. p. 275. To cast, pour out-as corn, sand, &c., from a basket or sack; to throw or cast into a vessel, sack; &c.; to pour forth, போட. 9. To shed--as leaves, fruits, &c., சொரிய. 1. v. n. To be shed or cast out, to fall, சிந்த.கொட்டினாற்றேள் கொட்டாவிட்டாற்பிள்ளைப்பூச்சி. If it sting, it is a scorpion; if not, it is a harmless gryllus; i. e. we call things good or bad according to their effect on us.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அதான பாத்தேன் பாட்டுபோட்டதே பெரிய சமாச்சாரமாம்!:):) இல்லீங்களா திவாஜிஜீ?:)
2017-11-20 12:08 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அர்த்தம் எல்லாம் ஆசானைத்தான் கேட்கோணும். மீ ஆல்ஸோ வெய்யிட்டிங்கு :-))
2017-11-20 12:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
2017-11-20 12:00 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இனிது நாற்பது என்னும் நூலில் ஒரு வெண்பா -வருவாய் அறிந்து வழங்கல் இனிதேஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் >>> பெட்டவை அர்த்தம் சொன்னால் முன்கூட்டி நன்றி. பாடல எளிமை ஆனாலும் தாங்கள் விளக்கம் அளித்தால் மகிழ்ச்சி!
திரிபின்றி வாழ்தல் இனிது.
***மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் எழுதியது.*
--
நில்லா யாக்கை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை'' என்கிறார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
சூப்பரப்பா ஷைலப்பா போட்டதப்பா. <<<போட்ட(து) தப்பா?:):-))***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
பொன்னும் பொருளும் நல்கும் பதிகம்
===========================
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மற்வேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை யெம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமசை நிலையிலரே.