--தூக்கம் கலைந்தும் கலையாதும், வந்தும் வராமலும் நிலையில் ஒரு டீ, தேநீர்மையில் நினைவில் எழும் எண்ணங்களுக்கு ஒரு தனி போதை உண்டுதான்.
'சும்மா' என்று ஆரம்பித்து அற்புதமான பிரார்த்தனைப் பாட்டைத் தந்திருப்பவர் சுத்தாநந்த பாரதியார்.
'அம்மா பரதேவி தயாபரியே
சும்மா உலகில் சுமையாக இரேன்
எம்மாத்திரம் உன் பணி இங்கு உளதோ
அம்மாத்திரம் வைத்து அடி சேர்த்தருள்வாய்'
ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றிய அவரது நூல்!...... நூலா அது !! விக்டர் ஹ்யூகோவின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளான 'இளிச்ச வாயன்' அந்த உர்ஸுஸ்ஸின் உறுமல் இன்றும் கேட்குமே!, ஏழை படும் பாடு -- கேட்கவே வேண்டாம்.
மொழிபெயர்ப்பில் மூலத்தின் கதகதப்பை இறக்குவதில் மகாநிபுணன் கவியோகி.
"யாருக்குள் இலட்சிய எழிலின் உணர்வு ஆத்மார்த்தமாக இருக்கிறதோ அவர்களிடமே உன்னத கலையனுபவம் என்பது நிகழ்கிறது. உள்ளுறை உணர்வாக அஃது உணரப் படுகிறது சைதன்யத்தின் உன்னத திகழ்ச்சியில்; அறிவார்ந்த கருத்தாக்கமாக அன்று”
-- ஸாஹித்ய தர்ப்பணம்.
You will find poetry nowhere unless you bring some with you. --- Joubert
Painting must be sought for beyond the shapes, but this is difficult to explain to common people.
--- Chang Yen-yuan.
In my poetry I am not aiming at skill, in my writing (or painting) not seeking for the strange. The boundless gift of Heaven is my master.
--- Su Tung-p'o
The painters of old painted the idea ( i ) and not merely the shape (hsing)
--- Hsieh Ho
***
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்கொசுகுட்ஸு காணவில்லை. வந்தால் சில க் ஏ ள் வ் இ க் அ ள் கேட்க வேண்டும்? ஆமாம் சேர்த்துக் கேட்டால் அது நினைவுகள் செய்யும் கற்பனையாமே... கணம் கணமாகப் பிரித்து விடு. முதல் கணம் அழியும். அடுத்த கணம் பிறக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லையாம். அதான் பிரித்தே போட்டுவிட்டேன்.அடுத்த கணம்... என்ன ஆயிற்று...? பழையபடி நானேதான். மீண்டும் ஒரு கொசு வேவு பார்க்க வந்துவிட்டது.அப்புறம் சொன்னதைக் காதில் வாங்கவில்லை. நானும் அந்தக் கணமாகவே மாறி அடியாகக் கொசு மீது இறங்கினேன். அந்தக் கணம் அழிந்தது.அது பூர்வ கணம். அதைக் கொன்றால்தான் அடுத்த கணம் பிறக்கும். யோசிக்காதே. நினைவு என்பது ஸம்ஸாரம். இந்தக் கணம் இறந்து அடுத்த கணம் பிறக்கும்.கற்றுக் கொடுத்ததையா?அதோ பார்! உன் காலடியில் அந்தக் கொசு இருக்கிறது. நீ அதை அடிக்காதே. நீ அடியாகவே மாறு. அது சாகும்.ஒரு நிமிஷம் கொசு கடித்த கணத்தில் முழு மனத்தையும் நிறுத்திப் பார்த்தேன். அந்தக் கண மயமாகவே ஆனேன். அந்தக் கணம் முடிந்தது. நானும் முடிந்தேன். அப்பாடா.. இனிமேல் கொசுக்கடித் தொல்லை இல்லை. நன்றி ஐய்னே என்று அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. சியாங்ஙோடு குரல் மட்டும் கேட்டது.கொசு ஒரு தொல்லையே இல்லை. அது உண்மையில் உனக்குக் கற்றுக் கொடுக்க வருவதோ ‘விழிப்பில் துயில்’ என்னும் ஒரு கலையை. அது உன்னை எவ்வளவு தூரம் இக்கணத்தின் மயமாக ஆக்கிவிடுகிறது பார்! இந்தக் கணம் மட்டுமே இருக்கிறது. அதோடு அந்தக் கணம் அழிந்து விடுகிறது. நீயும் முழுவதும் இந்தக் கணமயமாகவே ஆகிவிட்டால் நீயும் இல்லாமல் ஆகிவிடுவாய். நீ அடுத்த கணத்திற்கு இருக்கிறாய் என்று நினைவைக் கட்டியிழுத்துக் கொண்டு போவதால்தான் கொசுவின் கடி உன்னைத் துரத்துகிறது. அது உனக்கு உனக்கு உணர்த்த வருவதோ - ‘இக்கணம் மட்டுமே உண்டு. ஏன் அடுத்த கணத்தில் ஸம்ஸரிக்கிறாய்?’ என்பதுதான்.அப்பொழுதுதான் எனக்குக் கொஞ்சம் உறைக்க ஆரம்பித்தது. ‘ நீங்கள் சொல்வது... கொசு அடிக்கவா... இல்லையென்றால்....’அசையாமல் அசை. அசைவது போல் அசையாமல் இரு.பின் என்னதான் செய்வது?எங்கும் போகவில்லை. அதுதான் மர்மம். நீ அது நகரும் என்று நினைத்து வேகமாக இயங்கும் போது அது தந்திரமாக நகராமல் தரையில் எங்காவது உட்கார்ந்து விடுகிறது. அது போய்விட்டது என்று நீ அசையாமல் உட்கார்ந்ததும் அது உன் ரத்த நாளத்தைத் தேடி வருகிறது.இல்லை ஐயனே... மட்டைக்கே பாச்சா காட்டிவிட்டு எங்கு போயிற்றோ?இல்லை இல்லை... முதலில் இந்த மாமூல் பார்வையைக் கைவிடு. நிகழ்ச்சிகள் எப்படி நடந்தாலும் அத்தனையும் உண்மையில் சூனியம். எதுவும் இல்லை என்று நீ உணர்ந்தால் பின்னர் வெறும் சாதாரண ஒரு நிகழ்வு கூட எவ்வளவு ஆச்ச்சரியமானது என்பது புரியும். இப்பொழுது ஒரு கொசுவை விரட்டிச் சுற்றினாயே.. அந்தக் கொசுவை உன்னால் பார்க்கவோ பிடிக்கவோ முடிந்ததா?என்ன இது... ஒரே ஆச்சரியமாக இருக்கிறது... நான் தான் ஏதாவது தூக்கத்தில் உட்கார்ந்து கொண்டே கனவு காண்கிறேனாஏன் கொசு உருவம் என்றால் கேவலமா? எவ்வளவு சௌகரியம் இதில் உனக்குத் தெரியுமா? மேலும் எவ்வளவு காற்று மண்டலத் தொழில் நுட்பம் இதில் உள்ளது. இதை ஒப்பிட்டால் நீங்கள் எல்லாம் சரியான எருமை மாடுகள். ரத்தக் கிடங்குகள். அவ்வளவுதான். நான் வாழ்க்கையில் தியானத்தை, அதாவது ஸாஸென்னை கொசுவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதற்காகவே கொசு போல் உடலை ஆக்கிக் கொண்டு, அதன் பின்னாலேயே போய் அதனுடைய இயக்கம் எல்லாம் கவனித்துப் பயின்றேன். கொசுவிடம் கலை பயின்றதால் மலைகளின் நடுவே எனக்குப் பெயர் கொசுகுட்ஸு என்று ஆனது.அது சரி ஐயனே! ஏன் இப்படிக் கொசு உருவத்தில்? என்ன இது மர்மமாக இருக்கிறது....ம்.. ம் அதுதான்.. கண்மூடித்தனம். உன்னிடம் நிறையவே இருக்கிறது. அதைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். நீ விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது இந்தக் கொசு அடிக்கும் கணத்தில்தான் என்பதைக் கவனித்தேன். அதான் இந்த நேரம் பார்த்துப் பேசலானேன்.ஐயனே! நல்ல வேளை என் கவனத்தைப் பேச்சால் கவர்ந்தீர்கள். இல்லையென்றால் ஐயோ கொசு போலும் என்று கண்மூடித் தனமாக.....சியாஙித்தல் என்றால் என்ன என்று பார்க்கிறீர்களோ? தியானித்தல் இல்லை. இது சியாஙித்தல். சியாங் என்றால் சீன மொழியில் சிரித்தல்.அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தேன். கொசு அளவிற்குத் தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒரு சீன முனிவர், ‘இங்கு உட்காரலாமா? என்னையும் கொசு என்று நினைத்து அடித்து விடமாட்டாயே?’ என்று சியாஙித்தார்.நான் பயந்து விட்டேன். என்ன கொசு சிரிக்குமா?நானும் விடாமல் ஒரு கொசுவை வந்து போகும் பாதையைப் பிடித்து விட வேண்டும் என்று முனையும் போது ஓரு ஹம்மிங் சைஸுக்கு ஒரு சிரிப்பு!என்ன கணக்கு ! தன் மூக்கில் தானே அடித்துக் கொள்ள மாட்டார்கள் என்று அதற்கு எப்படித் தெரிகிறது?அதைத் துரத்தும் போது காணாமல் போகிறது. சரி போய் ஒழிந்தது என்று படிக்க முனைந்தால் எங்கிருந்து எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்கிறதோ சரியாக வந்து மூக்கில் லேண்ட் ஆகிறது.கொசுகுட்ஸுபடிக்கவிடாமல் படுத்துகிறது கொசு.
***
*--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கொசுகுட்ஸு
அசையாமல் அசை. அசைவது போல் அசையாமல் இரு.
அப்பொழுதுதான் எனக்குக் கொஞ்சம் உறைக்க ஆரம்பித்தது. ‘ நீங்கள் சொல்வது... கொசு அடிக்கவா... இல்லையென்றால்....’
கொசு ஒரு தொல்லையே இல்லை. அது உண்மையில் உனக்குக் கற்றுக் கொடுக்க வருவதோ ‘விழிப்பில் துயில்’ என்னும் ஒரு கலையை. அது உன்னை எவ்வளவு தூரம் இக்கணத்தின் மயமாக ஆக்கிவிடுகிறது பார்! இந்தக் கணம் மட்டுமே இருக்கிறது. அதோடு அந்தக் கணம் அழிந்து விடுகிறது. நீயும் முழுவதும் இந்தக் கணமயமாகவே ஆகிவிட்டால் நீயும் இல்லாமல் ஆகிவிடுவாய். நீ அடுத்த கணத்திற்கு இருக்கிறாய் என்று நினைவைக் கட்டியிழுத்துக் கொண்டு போவதால்தான் கொசுவின் கடி உன்னைத் துரத்துகிறது. அது உனக்கு உனக்கு உணர்த்த வருவதோ - ‘இக்கணம் மட்டுமே உண்டு. ஏன் அடுத்த கணத்தில் ஸம்ஸரிக்கிறாய்?’ என்பதுதான்.
ஒரு நிமிஷம் கொசு கடித்த கணத்தில் முழு மனத்தையும் நிறுத்திப் பார்த்தேன். அந்தக் கண மயமாகவே ஆனேன். அந்தக் கணம் முடிந்தது. நானும் முடிந்தேன். அப்பாடா.. இனிமேல் கொசுக்கடித் தொல்லை இல்லை. நன்றி ஐய்னே என்று அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. சியாங்ஙோடு குரல் மட்டும் கேட்டது.
அதோ பார்! உன் காலடியில் அந்தக் கொசு இருக்கிறது. நீ அதை அடிக்காதே. நீ அடியாகவே மாறு. அது சாகும்.
கற்றுக் கொடுத்ததையா?
அது பூர்வ கணம். அதைக் கொன்றால்தான் அடுத்த கணம் பிறக்கும். யோசிக்காதே. நினைவு என்பது ஸம்ஸாரம். இந்தக் கணம் இறந்து அடுத்த கணம் பிறக்கும்.
கொசுகுட்ஸு காணவில்லை. வந்தால் சில க் ஏ ள் வ் இ க் அ ள் கேட்க வேண்டும்? ஆமாம் சேர்த்துக் கேட்டால் அது நினைவுகள் செய்யும் கற்பனையாமே... கணம் கணமாகப் பிரித்து விடு. முதல் கணம் அழியும். அடுத்த கணம் பிறக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லையாம். அதான் பிரித்தே போட்டுவிட்டேன்.
ஜிகுப்ஸுக்கு என்ன? கண்ணை மூடிக்கொண்டு சீட்டி அடித்துக்கொண்டிருக்கிறது !கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டேன். உனக்கு வேண்டும் உனக்கு வேண்டும். நல்ல வேணும்...ஓ ஒஇது ஆன்மிகமான பொருளா?எது யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு சொன்னதா? நீ வேற....
***
யார்னு சும்மா பார்த்த்தேன்... கேட்டா ராங்கிக்கும்இரண்டு பேர் நிம்மதியானவங்க.....நானும் நோ பேச்சு....நோ பேச்சு....கொக்கி ஜாக்கிரதைஐஐஐஐஅ... விதி வலியது... ---------- என்ன சொல்லுங்கோ?சரி போன தடவை ஆன்மிக விஷயம் கேட்டியே.. சொல்லலாமே என்று பார்த்தேன்.....சரியான தொட்டால் சுருங்கி....சரி நன்றி. என் வேலையைப் பார்க்கிறேன். உங்களைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்ல வேண்டாம். நீங்கள் தொடர்ந்து உங்கள் திருப்பணியைச் செய்யலாம்.அப்படின்னா உன்னை மாதிரியே நிச்சயம் இல்லாத மனப்பான்மையா?அப்படிப் பேச்சுக்குச் சொல்றது...படைத்த பிரம்மா என்றால் கிருயேஷனிஸ்ட் வகையிலும் சேராது, எவல்யூஷன் தியரிக்கும் முரண் ஆகாது.அப்படீன்னா நீ எவல்யூஷன் தியரியை ஏற்கறதில்லையா? கிரியேஷனிஸ்ட் தியரியா?சாரி.... படைத்த பிரம்மாவைக் கேட்கணும்...எனிமா கொடுக்காத ஆள் மாதிரி ஏன் உர்ர்னு வச்சுக்கற எப்பவும் மூன்சியை...?ஓகே தாங்க்ஸ்... எனி மோர்?போன பிறவியில் நீ பொல்லாத மாமியார்கிட்ட மருமகளா மாட்டிண்டு இருந்திருப்ப போல இருக்கு...ஆமாம் கேட்கணும். ஆனால் சும்மா எக்குத்தப்பா முக்குல குத்தறதே வழக்கம்னா கேட்க முடியாது. உங்களுக்குத் திருப்தி என்றால் இந்தாருங்கள் மூக்கு முகரை எல்லாம் எவ்வளவு வேண்டுமோ குத்தி மகிழ்ந்து செல்லுங்கள்.இந்தப் பூர்ண சங்கடம் இதுக்கு எப்படி தெரியறது... ஒவ்வொரு எண்ண அசைவும்... உருவகம், கருத்து ஒலி ச ச...கேட்கணும்னா நேரக் கேளு.. அதைவிட்டு உள்ள தொட்டிக்குள்ள மீனைத் துளாவற வேலை வேண்டாம்.யூ ஸீ யூகாண்ட் கெட் ஆன் வித் ஸம்படி அட் ஆல்... (எனக்குள்தான்)மீன் தொட்டியை முழுக்க ஜலத்துடனும் மீன்களுடனும் தொபீர் என்று தரையில் போட்டு உடைத்தது போன்ற திடீர் அசௌகரிய எரிச்சல் அசிங்க ஏமாற்ற குப் என்னும் வியர்ப்பு....என்ன நீ இருக்கிறாய்... என்னைக் கவனிக்காமல் இருக்கிறாய்... அதை எனக்குக் காட்ட வேண்டி இப்படி ஒரு பாவனை ஆக்டா?அவருக்கு நான் இருக்கிறேனா என்ற கவலையே இல்லை போலும்.... ஏதோ தாம் மட்டும் தனியாய் இருப்பது போல் ஜிகுப்ஸு நடந்து கொண்டது எனக்குக் கொஞ்சம் எரிச்சல்.... நானும் அப்படித்தான் காட்டிக் கொள்கிறேன். ஆனால் நமக்கு அப்ப்டி ஒருவர் காட்டி நடந்தால் என்ன எரிச்சல் வருகிறது. அதான் அகங்காரம் ஆயிரம் முளை என்பார்கள்! பேசாமல் பொறுத்துக் கொண்டு அப்படியே இருந்திருக்கலாம்.... ஆனால் அவரிடமும் பேச்சு கொடுக்காமல், நானும் சுதந்திரமாக நடந்து கொள்வது போல் பாவனை பண்ணி, திடீரென எதற்கோ அதிசயப்பட்டு விய்அங்கோளாகப் பேசுவது போல் உரக்க விளிக்குரலித்தேன்.ஆனால் பட்ட அவஸ்தையினால் கப்சிப் என்று இருக்க முடிவு செய்து (விதி எங்கே விட்டது!) கண்டு கொள்ளாதது போல் மும்முரமாக வேலை, பிஸி என்று இருந்தேன். ஓரக்கண்ணால் போய்விட்டாரா என்று கவனம் கொண்டபடி.ஜிகுப்ஸு ரிடர்ன்ஸ் !பரவாயில்லை... ஆளைக் காணோம்... இனி வரமாட்டார் என்று நிம்மதியாய் இருந்ததுதான் எவ்வளவு பொய்யாய்ப் போயிற்று!
........
ஒருத்தனுக்குப் பிரச்சனை தெரியாது அதுனால நிம்மதி. மற்றவன் பிரச்சனை தீர்ந்தவன் அதுனால நிம்மதி. மற்ற ஆள் விஷயம் எல்லாம் ஒரே நாற்றம் தாங்கலை....
எங்க சொல்றீங்க?
ஆச்பத்திரியில்தான்.... நோய் என்னன்னு சந்தேகம் வராதவன் நிம்மதியா இருக்கான். அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்க்கிறான். பூச்சி பறக்கிற விஷயம்னா உஷாரா தள்ளிப் போய்ட்றான். மண்டையை உடைச்சுக்கறது கிடையாது. அதுனால இதுவா அதுவான்னு உளைச்சல் கிடையாது.
ஆன்மிகமா ஏதாவது சொல்லுன்னு கேட்கற... சொன்னா யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு புரிஞ்சுக்கற....அப்ப....இந்த உலகம்தான் ஆஸ்பத்திரி.....நான் எங்க...என்னது நீ எந்த ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருக்கியோ அந்த ஆஸ்பத்திரியிலதான் நானும் இருக்கேன்... என்னமோ நீ ஆஸ்பத்திரியைப் பார்காதவன் மாதிரி பேசற?சரி.. எதாவது ஆஸ்பத்திர்யில வேலைக்குச் சேர்ந்திருக்கீரா? ஒரே டாக்டர், பேஷண்ட் மருந்து பேச்சா இருக்கே...அதான் குணமானவன். அவன் பாடும் நிம்மதி பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு குணமாகி மறைஞ்சு போச்சு, இனிமே மருந்து, சிகிச்சை ரணம் புண் சீழ் கட்டு நாற்றம் வலி துடிக்கிறது - எதுவுமே கிடையாதே முடிஞ்சு போச்சு....இந்த நடுவுல தெரிஞ்சு குணமாகாம, கட்டு கட்டிண்டு, மருந்து பத்தியம் அறுவை சிகிச்சைன்னு போராட்றானே அவனோட பிரச்சனைதான் நாற்றம் பிடுங்கும்...ஐயய்யோஒ ஆமாம்... சரி அது யாரு மற்றவன்?தெரிஞ்சுக்காதவரைக்கும் நிம்மதி, தெரிஞ்சுக்கத் தொடங்கினா என்ன வியாதி ஏன் வந்துது என்ன மருந்து என்ன பத்தியம், இந்த சிஸ்டமா அந்த சிஸ்டமா, எதுல குணம் பூர்ணம், - இந்த விசாரமே வாழ்க்கைன்னு ஆகி முதலில் இருந்த அந்த அஞ்ஞான சுகமும் போய், தெரிஞ்சவனுக்குத் தோலெல்லாம் அரிப்புன்னு கதையாகி...இல்லை... அது சரி....அப்படியே இருந்தான்னால் அது மொத்தமா உயிரை வாங்கிடுமே....?தெரிஞ்சுண்டா மாத்திரம் உயிர் வாங்காம திருப்பிக் கொடுத்துடுமா?
ஓ ஒஇது ஆன்மிகமான பொருளா?
எது யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு சொன்னதா? நீ வேற....
கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டேன். உனக்கு வேண்டும் உனக்கு வேண்டும். நல்ல வேணும்...
ஜிகுப்ஸுக்கு என்ன? கண்ணை மூடிக்கொண்டு சீட்டி அடித்துக்கொண்டிருக்கிறது !
***
--
நல்ல வேளை... நோயாளிகள் எல்லாம் பலபேர் கிடையாது... ஒரே நோயாளிதான்.. அவருதான் பல வேடங்களில் நோயாளிகளா நடிக்கிறாரு என்று சொல்வியோ என்று நினைச்சேன்...
பல வருஷங்களுக்கு முன்னாடி யாரோ கொடுத்தாங்க என்று ஸ்ரீராம நாம மந்திரம் எழுதும் நோட் ஒன்று வாங்கி வைத்திருந்தேன் போலும்! எந்த நோட்டோ எடுக்கும் போது இது கண்ணில் பட, அடடா எழுதுகிறேன் என்று சொல்லி வாங்கினோமே மறந்து விட்டதே என்று எழுத ஆரம்பித்து விட்டேன். கணக்கா வசூல் பண்ணாம விடமாட்டாங்க போல இருக்கு ! :-)
***
--
பல வருஷங்களுக்கு முன்னாடி யாரோ கொடுத்தாங்க என்று ஸ்ரீராம நாம மந்திரம் எழுதும் நோட் ஒன்று வாங்கி வைத்திருந்தேன் போலும்! எந்த நோட்டோ எடுக்கும் போது இது கண்ணில் பட, அடடா எழுதுகிறேன் என்று சொல்லி வாங்கினோமே மறந்து விட்டதே என்று எழுத ஆரம்பித்து விட்டேன். கணக்கா வசூல் பண்ணாம விடமாட்டாங்க போல இருக்கு ! :-)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
ஓர் உதவி -இரவு தூக்கம் ஒரு மணிக்கு மேல் வரமாட்டேன் என்கிறது. கொட்டு கொட்டு என்று முழிப்பு. பத்து பதினொன்று மணிக்குப் படுத்தோம் நிம்மதியாய் நாலு ஐந்து மணிக்கு எழுந்தோம் என்று எப்பொழுது ஆகும் என்று தோன்றுகிறது. காலையில் ஐந்து மணி தொடங்கி ஏதோ கொஞ்சம் தூக்கம். ஏன் இந்த நிலை? உங்களுக்கு இந்தக் கஷ்டம் இருக்கா?மருத்துவர் மாமணிவண்ணர் - திவாஜி சார் என்ன சொல்கிறார்.***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
எத்திரையும் மூடும் விலகும்உம் எண்ணம்போல்;
நித்திரை ஒன்றைத் தவிர்த்து
:)
ஏதோ ஒரு வெப்சைட்டில் படித்தேன். காப்பி டீ எல்லாம் விட்டுவிட வேண்டுமாம்.ஐயய்யோ தெய்வமே... என்னவெல்லாம் சோதனை வருகிறது!என்னுடன் நெடுநாள் பழகிய சொந்தங்களை விட்டு எப்படிப் பிரிவது.யாரும் துணை இல்லை என்ற காலங்களிலும் உற்ற துணையாய் இருந்தவர்களைப் பிரிவது என்றால்...விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது.தூக்கமா காப்பிடீயா என்ற நிலையிலா கொண்டுவந்து விடும். :-((உண்மையாய் இருக்குமோ.... ச.. சும்மா யாருக்காவது காப்பி டீ பிடிக்கலைன்னா உடனே இப்படிப் போட்ருப்பாங்க)***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழ்த்தேனி சார் சொல்றதைப் போல கஷ்டம் வந்தவழிதான் கஷ்டம் போகும் வழின்னு மறுபடியும் புத்தகங்களைச் சேர்த்துப் படிக்கத் தொடங்கலாமா அப்பவாவது இந்தத் தூக்க ப்ரச்னை தீருமான்னு பார்த்தா, மறுபடியும் புத்தகங்களைச் சேர்க்கறதுன்னு நினைச்சாலே பயமாக இருக்கிறது. ஐயய்யோ வேண்டாம்.***
--
இது அருமை.A parrot cries, "Green tea!"Give it to him, but he doesn't know what it is.கிளி கத்துகிறது - தூய தேநீர்கொடு அதற்கு. அது என்னவென்று அதற்குத் தெரியாது.நானும் தேநீர் குடிக்கலாமா என்று யோசிக்கிறேன்***2017-06-09 11:22 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:ஸென் - எப்பொழுதும் ரசிக்க முடியுமா தெரியாது.ஆனால் எப்பொழுதாவது கண்ணில்படும்பொழுது சிரிப்புதன் வருகிறது.ஆனால் என்ன பொருள்? கொஞ்சம் தலையை.....:-)On the saddle, no man;Underneath it, no horse.இப்படி ஒரு ஸென் மொழி. இதற்கு என்ன அர்த்தம். ஆனால் கற்பனைபண்ணிப் பார்த்தால் - சேணம், அதற்கு மேல் மனிதன் இல்லை. அதற்குக் கீழ் குதிரை இல்லை. எப்படி இருக்கும் காட்சி?***
உங்களுக்கு இவ்வளவு கிண்டலாக இருக்கிறது. பெரியவர்கள் செய்யுங்கோ.அந்த பார்வதி அம்மாள் பார்த்துக்கொண்டுதான் இருக்காங்க.:-))
2017-06-10 9:15 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:தூக்கம் வரவில்லையாம்ரங்கனுக்கு புத்தகம் கொடுங்கள்எனக்கு படிக்கத் தெரியாதுநானும் தேனீர் குடிக்கிறேன்அன்புடன்தமிழ்த்தேனீ
--
--
--
--