நான் மிகவும் ரசிக்கும் கிராமிய பாடல்
எழுதி பாடிய விஜயலட்சுமி நவநிதகிருஷ்ணன் அம்மா நவநிதகிருஷ்ணன் அய்யா அவர்களையும் சில வருடங்களுக்கு மதுரை அருகில் உள்ள குருவித்துறை என்னும் ஊரில் உள்ள சித்திரத வல்லப பெருமாள் கோவிலில் சந்தித்து பேசிய போது வல்லப பொருமாள் கோவில் பற்றி பெருமையாக சொன்னார், எனது பாடலிலும் கோவிலை பற்றி சொல்லி இருக்கேன் என்றார்.
(நான் முதல் முதலில் வாங்கிய ஆட்டோகிராப் இவர்களிடம் தான்)
இந்த பாடலை மெதுவாக ஆரம்பித்து வேகமாக பாடி முடித்துருப்பார். வார்த்தை கையாண்டு இருக்கும் வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
முன்னர் தூர்தர்ஷனில் வந்த பாடல்.
http://youtu.be/1zV0wfGCb7c
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பென்





எல்லாம் சரி.
இன்னொன்று - விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் நிகழ்ச்சியை டெல்லியில் பார்த்தேன். அவர்கள் ஒப்பனையும் செயற்கையான கிராமிய சமாச்சாரங்களும் குமட்டல் தருபவை. கிராமியக் கலைகளுக்கு இருக்கும் ஒரு இயற்கைத்னங்களுடன் சற்றும் தொடர்பு இல்லாதவை. இவர்கள் மட்டுமில்லை. நாட்டுப்புற நிகழ்ச்சிகள் என்று வழங்கப்படும் பல கோணங்கித்தனங்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன.
தலையில் தலைப்பாகையும் சுங்கடி சேலையும் கட்டிக்கொண்டால் மட்டுமே அது நாட்டுப்புறக் கலையாகாது.
பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958 # http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com
--




Puriyalai, Geethaamma.Pen
:))
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958 # http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com
தொலைக்காட்சியை அணைச்சுடுவோம்.