நெஞ்சு பொறுக்குதில்லையே! பாரதியார் விழா பற்றிய தமிழக அரசியல் கட்டுரை - நீங்களும் எதிர்ப்பு தெரிவியுங்கள்

0 views
Skip to first unread message

Muthamizh Vendhan

unread,
May 30, 2012, 9:24:37 PM5/30/12
to muthu....@gmail.com, Muthamizh Vendhan, Muthamizh Vendhan


தமிழர் தாயகத்தில் சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. தமிழர்கள் வாழும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும், திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் சிலைகளும் உடைக்கப்பட்டு வருகின்றன. 

ஈழத் தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை மறைப்பதற்காக இதுபோன்ற விழாக்களை இலங்கை அரசும், இந்திய அரசும் நடத்தி வருகின்றன.

ஜூன் 1-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள உள்ள விழாவில் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஜஸ்டின் மோகன் பங்கேற்க இருப்பதாகத் தெரிகிறது. 

http://www.colombotamilsangam.com/clients/colombotamilsangam_com/images/stories/pdf/conference_info%203.pdf

sangamconf...@gmail.com

tamilsang...@yahoo.com

PDF Attached


Muthamizh Vendhan

unread,
May 30, 2012, 9:30:39 PM5/30/12
to muthu....@gmail.com, Muthamizh Vendhan, Muthamizh Vendhan
thiru thamizhaka arasiyal nenju porukkuthillaiye colombu 001.jpg
thiru thamizhaka arasiyal nenju porukkuthillaiye colombu.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages