திராவிட மொழிகள் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் - - - - - - - -- . . . . . ..

43 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 19, 2018, 3:22:49 AM3/19/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, muthum...@gmail.com, Suresh Kumar, Thenee MK
நூ த லோ சு
மயிலை
​ஓர் இழை  திராவிடநாடு  எனும் சொல் பயன் பாட்டு தொடர்புடன் இப்படியும் மேலும்  பலப்பல மடலக்லுடன் செனறது
-------------------------------------------------
///ஆந்திராவில் 
திராவிடாலு என்றாலே தமிழகத்தில் இருந்து வந்த பிராமணர்கள் என்று பொருள்.////

///த்ராவிடாலு என்று தமிழர்களை பிற இந்திய பாஷைகள் பேசுவோர் அழைப்பது இருக்கிறது.////
பிற இந்திய மொழிகள் எவை என்று கூறுங்கள் ?
இந்த இரண்டு வாசகங்களும் நீங்கள் எழுதியவை.  இவற்றுள் எது சரி, எது தப்பு ???   
ஆதாரங்கள் தேவை.
திராவிடலு என்றால் பொதுவாகத் தெக்கணத்தார் அல்லவா ?  அது எப்படித் தமிழரை, தமிழ் பிராமணரைக்
குறிக்க முடியும் ???
ஒரே குழப்பமாக ஆக்கிவிட்டீர்களே !  
திராவிட நாடும், திராவிடலு நாடும் ஒன்றா ?  திராவிடலு நாடு தமிழ்ப் பிராமணர் நாடா ???
[சிரிப்புத்தான் வருகுதையா !!!]
திராவிடலு நாடு எந்த தளப்படத்திலா இருக்குதா ???
இருந்தால் தெலுங்கு தேசம் தனியாகிவிடும் !!!
சி. ஜெயபாரதன்-
---------------------

நாட்டுப்பண்வழி காட்டப்படும் திராவிடதின் பெயரால் செயபாபரதத்தில் 
அமைகப்பட்டுள்ள
ஓர் பலகலைக்கழகம் 3 பெருமொழிகளா ம் தமிழ் தெலுங்கு கன்னடம் 
பே சும்3 நாடுகள் 
கூடும் ஒர் இடத்தினில்( குப்பம் ஆந்திரம்) திரவிட பலகலைக்கழகம்
 அமைக்கப்பட்டுள்ள து 

-------------------

திராவிட நாடு என்பதுதிராவிட மொழிகள் பேசும் நாட்டினைக்குறிக்கும் அப்படித்தான் வெண்தாடி வேந்தர் வங்காள சிங்கம் இரவீதிரநாதர் ஓருபாடல்இயற்றினார் அதுவே பின் நாளில்இந்திய நாட்டின் நாட்டுப்பண்ணும் ஆகியதுநாம் எல்லோரும் அறிவோம்

செயபரதன் எனும் திருநாமம் கொண்டு மக்களின் புலன்களால் அறியமுடியாது வெகு தூரத்தில் உள்ள உயிரற்ற வானியல் பொருகளை அயல்நாட்டில்  ஆய்ந்து வருபவர் ஓர் அறிவியலாளர் என காட்டப்படுவபவர் தன் தனிநிப்பட்ட கருதுக்கள் வழி தமிழ் நாட்டில் தந்தை பெரியார் என அழைக் கப்படும் முன்நாள் தமிழ்சமூதாயத்தலைவர் ஒருவரின் மீது சுய அறிவினில் தோன்றிய முடிவினால்  அதன் வழி ஏற்படுதிக்கொண்ட வெறுப்பினால் திராவிட நாடு என அவர் பயன் கொண்ட பொதுநிலைச் சொல்லினையே ஏளனம் செய்தவது மட்டும் அல்லாமல் திராவிட நாடு எப்போதோ செத்துவிட்டது குழிதோண்டி புதைக்கட்டுவிட்டது என தொடர்பில்லாது தன் மனம் பேதலித்துவிட்டது எனும் சொல்லும் அளவிற்கு தொடர்ந்து உண்மைக்கு ப் புறம்பானதை இந்த மடலில் எழுதி வருகிரார் பலருடைய உள்ளம் கொதிக்கும் சீரிய சினம் தோன்றும்  அளவிற்கு எழுதி வம்பிற்கு இழுக்கின்ரார் 
 எனவே இந்த மடல் இழையில் கலந்து கொண்டுள்ளவர் அனைவரும் அந்த அறிவுடைமையில் தாழ்ந்து காணப்படும் அறிவியலாளருக்கு அவர் செய்கைகளிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டி 
நல் வழி காட்டவும்

திராவிடம் எனும் கருத்து பற்ல நூற்றாண்ட்டுகளுக்கு முன்பே தோன்றி வழங்கி வருகின்றது அதன் தொடர்புடன் உலகின் மாபெரும் மொழிக்குடும்பம்உள்ளது இன்னாளைய பாக்கிசுதானத்தில் கூட அடங்கும் பிருயியி எனும் மொழி பேசும் மக்கள்  இலட்சக்கண்க்கில் வாழ்ந்து வருகின்றனர் 

இந்தியாவில் (பாரதம் ) உள்ளமை பற்றியும்யும்
திராவிடம் அதன் மொழிகள் பற்றி  மேலும் காண செலக


பெரியாரின் மீதுள்ள சினத்தினை திராவிடத்திடம் காட்டுவது சில நேரங்களில் பெரியவர்கள் செய்து விடும் சிறுபிள்ளைத்தனம் அல்ல பயிதியக்கரத்தனம் 
ஆனால் இழிவு படுத்தி விரட்டும் அளவிற்கு பொறுக்க முடியாததும் அல்ல 
















Reply all
Reply to author
Forward
0 new messages