இலவசம் ஒரு கவிதை

48 views
Skip to first unread message

foryouths beyouths.com

unread,
Mar 6, 2009, 1:05:35 AM3/6/09
to thanna...@googlegroups.com













"நாளைய குப்பை" வார இதழை
இன்றே வாங்கினால்
இலவசம்...!
ஒரு மூளை வளர்ச்சி மாத்திரை.















சோதிடம் பார்க்க

வந்தவனின் மனைவி


நோய் தீர பரிகாரம் செய்ய வாங்கி பணத்தில்

தன் மனைவியை மருத்துவ மனைக்கு கூட்டிப் போனான்,

சோதிடன்.

_ஆதிசிவம், சென்னை. நன்றி!...





இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/03/blog-post.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
"நகர்ந்து கொண்டிருப்பதே...... நதி!
 
இயங்கிக் கொண்டிருப்பவனே..... இளைஞன்!"
 
 

 
    my  web page locating address:
    
             www.beyouths.co.cc

          e m@il: beyo...@yahoo.com
 
 
உங்கள் மின்னஞ்சல் பூக்கூடையில்,
என் வலைப் பூக்களைப் பெற...
 
 
 
 
இமெயில் குழுவில் இணைய...
உங்கள் அன்புக்கு நன்றி!
 
 
       Thanks!  
   ஆதிசிவம், சென்னை. நன்றி!...
 
 
 If you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding>Select Unicode (UTF-8)
 

இரவா

unread,
Mar 6, 2009, 1:59:32 AM3/6/09
to thami...@googlegroups.com
"நாளைய குப்பை" வார இதழை
இன்றே வாங்கினால்
இலவசம்...!
ஒரு மூளை வளர்ச்சி மாத்திரை.
சோதிடம் பார்க்க

வந்தவனின் மனைவியிடம்


நோய் தீர பரிகாரம் செய்ய வாங்கிய பணத்தில்

தன் மனைவியை மருத்துவ மனைக்குக் கூட்டிப் போனான்,

சோதிடன்.

 
ஆதிசிவம்,
 
கவிதையென்றால் சுகமாக இருக்குமென்பார்கள்.
 
நீங்கள் அனுப்பிய கவிதை சுறுக்கென்று இருந்தது.
 
அதனால் தான் அதனைக் கவிதை நறுக்கு! என்று கூறினார்களோ!
 
--
  இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages