On Saturday, 30 November 2019 19:36:52 UTC+5:30, selvi...@gmail.com wrote:கண்பார்வை கோளாறு வந்துவிடும் வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது பார்க்கக்கூடடவே கூடாது து பார்க்கக்கூடாதுதான்புகைக்கண்ணாடி பயன்கொள்கை
குவியாடியை ஞாயிற்றின் ஒளியில் காட்டி அதையொரு தாளில் குவித்திட்டால், அந்தத் தாள் தீப்பிடித்து எரிவதைக் காணலாம்.நமது கண்ணுள்ளும் குவியாடி போன்றதொரு அமைப்பு இருப்பதையும், அது ஒளியை நமது கண்ணுள் உள்ள விழித்திரையில் குவியச் செய்கிறது என்பதையும் அனைவரும் அறிவோம். ஞாயிறுமறைப்பு நிகழ்வின்போது, அனைவரும் ஞாயிற்றை வெறுங் கண்ணால் பார்த்தால், ஞாயிற்றின் கதிர்கள் நமது விழித்திரையில் குவிந்து விழித்திரையை கருக்கிவிடும். இதனால் பார்வைக் கோளாறு ஏற்படும்.இதன் காரணமாகவே ஞாயிறுமறைப்பை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்கின்றனர்.ஞாயிறு உதிக்கும்போதும் மறையும்போதும் வெறும் கண்ணால் காணலாம். மற்றபடி எந்நாளிலும் எந்தநேரத்திலும் ஞாயிற்றை உற்றுநோக்குவது கண்ணிற்குப் பெரும் இழப்பை உண்டாக்கிவிடும்.அன்பன்கி. காளைராசன்
நூ த லோ சுமயிலை26 12 19 வியாழன் வளையல் மறைப்பு சென்னையில் காலை 9.35 மணிக்கு / 89 சதம் மறைக்கப்பட் டுமிகச் சிறு மெல்லியவளையலை போன்று மட்டும்சில மணித்துளிகள் மட்டும் மறைக்க வந்து நீங்கி விடும்மற்ற நுண்ணிய நேர வி வரங்களையும் கீழே காண்கநகரும் படமும் கூட வைத்துள்ளேன்நன்றி இணைய பக்கங்களுக்கு நன்றி நன்றிஇம்மாதிரி வளையல் மறைப்பு (ANNULAECLIPSE ) மட்டுமல்ல முழு மறைப்பு கூட சென்னைக்கு (தநா)அடுத்த 200 ஆ ண்டுகளுக்குள் இருக்காதுஎனவே அத்திவரதரை விட மிக்க சீர்மைமிகு நிகழ்வாக தவாறது பார்க்க நினைவில் கொள்கஆனால் 2099 வரை பகுதி மாட்டும் மறந்து சென்றுவிடும் நிலை 28 நிகழ்வுகள் உள்ளனஎனவே இந்த தலைமுறையினர் மட்டுமல்ல அடுத்த 50 க்கும் மேற்பட்ட தலைமுறையினருக்கு முழு அல்லது கங்கண மறைப்பு காணவே வாய்ப்புகள் இல்லையாம் https://en.tutiempo.net/solar-eclipses/chennai.htmlDuration:3 hours, 10 minutes, 38 secondsPartial begins:Dec 26 at 8:08:54 amMaximum:Dec 26 at 9:34:48 amPartial ends:Dec 26 at 11:19:32 amTimes shown in local time (IST)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/73bd56be-cc0f-479a-a332-7e6d7b96c7d4%40googlegroups.com.