மயிலை
இணைய உலாவில் கிட்டிய ஓர் மிக அரிய கல்வெட்டு செய்தி
'செங் ஏ ' எனும் ஓர் சீன வணிக கப்பல் தலைவன் ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் தன் வணிகம் தழைக்க
கப்பல்போக்கு வரத்திற்கு இடையூரு இல்லாமல் நடக்க புத்தன் அல்லா இந்து ( தேனவாரை நாயனார் ??)
என ஒரே கல்வெட்டு பலகையில சீனா தமிழ் பெர்சியன் என மூன்று மொழிகளில் கல்லே எனும் சிறீ லங்கா
சேர் ஊரில் 1479 ல் ஆண்டில்கல்வெட்டு பொ ளித்து வைத்து 3 கடவுள்களை வாழ்த்தி வேண்டுகின்றமையை
அதற்கு அவர் செலவுசெய்த பூசைப்பொருட்களின் மிக நீண் பல்லாயிரம் பொன் பெறு ம் வழிபட்டுப்பொருட்
களைப் நிரலே வியப்பளிக்க வைக்கின்றது
இதனை ஓர் கல்வெட்டு பேசுகின்றதாம் அது இப்போது கொழும்பு அரும்பொருள் காட்சி சாலையில் உள்ளதாம்
இதன் ஓர் படியை தன் கப்பல் மூன்றாவது கடல் பயணத்தின் பொது புறப்படு முன்
தன் நாட்டில் நான்சிங் நகரிலும் அந்த வா ணிக நாவாயத் தலைவன் வைத்துள்ளளானாம்
====================================================
கிட்டியுள்ள படம் பொதுவாக கற்பொளி ப்பு பலகையை காட்டுகின்றது அவ்வளவே
அதனில் எழுத்துக்கள் ஏதும் படிக்கும் நிலையில் இல் லை இது ஒரு மிக மிக அரிய
செய்தியாகையால் தமிழ் நாடு அரசு தொல்லியத்துறை ஆயிரமாயிரம் ஆர்வலர்கள்
அவர்தம் தோழர்கள் வழி அதனின் ஓர் சீரிய ARCHIVE QUALITY தரத்தின தான விளக்கமா படம்
ஒன்றினை பெற்று வெளியிடமுயலலாம்
===============================
Chinese Tamil & Persian Trilingual Galle trilingual Inscription
dt. 15.2.1409 at COLOMBO Museum