முன்பு வைத்த மடல் வரிகளில் ஒர் சொல்லில் பிழை நேர்ந்துள்ளதுஅதாவது நிறைய என்பதன் அளபடை நிறைஇஇய என ஐகார அளபெடை வரவேண்டும்ஆனால் தவறாக நிறைஅஅய என ஆகார அளபெடை வைத்துவிட்டேன் மன்னிக்கஅ தன்றுஓர் தலைப்பு தவாறாக இரண்டு பதிவுகள் வாங்கியதை கடை நாளன்று மாற்றச்சென்ற போதுஇந்த ஆண்டு நூல்களின் சந்தையில் முதலில் வாங்கிய நூற்கள் தொகுதியின் (10) மேல்புதிதாக பிடித்த நூல்கள் மேலும் சில வாங்கினேன் அவை(1) திரு இந்தளூர் செப்படு தமிழ் நாடு அரசு தொல்லியல் துறைகடைசியாக கண்டெடுத்த (சோ ழர் கள்) மிக மிகப் பெரிய செப்படு 85 ஏடுகளை கொண்டது முழு வாசகம் ஆய்வுக்குறிப்புவடமொழிப்பகுதி = சங்கரநாராயணன்தமிழ்ப் பகுதி = மார்க்சீய காந்தி / பத்மாவதி / சிவானந்தம்(2) கல்வெட்டு சொல் அகராதி தி நா சுப்பிரமணியம் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை(3) இந்தியக் கல்வெட்டுகளும் எழுத்துக்களும் சிவராம் மூர்த்தி தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை(3) சென்னை மாநகரக் கல்வெட்டுகள் நாகசாமி தமிழ் நாடு அரசு தொல்லியல் துறைசென்னை நகரத்தில்உள்ள பற்பல கோயில்களில் கண்ட கல்வெட்டுகள்1900 க்கு முன்படிஎடுத்தவை சாந்தோம் உள்பட(4) சிற்ப சாத்திரம் தொகுதி 1 அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (ம ) ஆய்வு அகம் சென்னை 5(5) சிற்ப சாத்திரம் தொகுதி 2 அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (ம ) ஆய்வு அகம் சென்னை 5(7) களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி வேங்கடசாமி தமிழ் வளர்ச்சி இயக்கம் எழும்பூர்(8) பெருங்கதை - பக்கம் 1 = உஞ்சைக் காண்டம் உ வே ச உ வே சா நூல் நிலையம்(9) பெருங்கதை - பக்கம் 2 = இலாவாண காண்டம் உ வே ச உ வே சா நூல் நிலையம்(10) பெருங்கதை - பக்கம் 3 = மகத காண்டம் உ வே ச உ வே சா நூல் நிலையம்(11) பெருங்கதை - பக்கம் 4 = வத்தவ / நரவாண காண்டங்கள் உ வே ச உ வே சா நூல் நிலையம்--------------------------------மேலும்படித்து முடிந்த (எல்லா) மாவட்ட கல்வெட்டுகளும் வெளி வந்துள்ளனஅன்று வாங்க சந்தர்ப்பம் குடியாததால் அவற்றை அடுத்து எழுபூர்தமிழ் வளர்ச்சித் துறைக்கே சென்று வாங்க வேண்டும்2015-01-21 0:54 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:நூ த லோ சுமயிலை-------------இந்த ஆண்டு நூல்களின் சந்தையில் வாங்கிய நூற் கள் 10திவாளர் இராமகி அவர்களைப்போல் நிறைஅஅ ய வாங்காவிட்டாலும் ஒருசிலநூல்களைவாங்கினேன் அவை யாவன கீழே(1) பாணினி இயற்றிய அஷ்டா தியாயி ( "THE EIGHT CHAPTERS" - अष्टाध्यायी ) இயல் நூல்3 பாககங்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி -சென்னைமொழி = சமசுகிருதம் ஆனால் எழுத்து தமிழ்(2) பண்டை தமிழகத்து வரைவுகளும் குறியீடுகளும்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி -சென்னை( மிகப்ப ழங்காலத்தில் இன்றைய தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த ஆ னால் .இன்றும் புரிந்து கொள்ளாத கீ ற்றறோவியங்ககளும் எழுத் துக்களும் )(3) கொங்கு நாட்டு வரலாறு - மயிலை சீனி வேங்கடசாமி NCBH(4) கொங்கு நாட்டு வரலாறு - மயிலை சீனி வேங்கடசாமி பாவை பதிப்பகம்பழங்காலம் கி பி 260 வரை(5) துளு நாட்டு வரலாறு - மயிலை சீனி வேங்கடசாமி NCBH(6) THE WATKINS ASTROLOGY HAND BOOK LYN BIRK BECKWATKINS PUBLISHING LONDON(7) " பண்டைத் தமிழ் எழுத்துக்கள்" தி ந சுப்பிரமணியன்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் // தரமணி சென்னைகல்வெட்டுகளை எப்படி வட்டெழுத்து பிறகு (சோழர்) தமிழ் எழுத்துஎப்படில்லாம் மாறுபாடடைந்து வந்துள்ளது எ னநன்கு விளக்குகின்றது(8) "இலக்கணத்தொகை" யாப்பு = பாட்டியல் முனைவர் சா வே சுப்பிரமணியன்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் // தரமணி சென்னையாப்பு = பாட்டியல் நூற்பாக்கள் பல்வேறு இயல் நூல்களினின்று தொகுப்பு(9) "சோழர் செப்பேடுகள் பத்தொன்பது " நடன காசிநாதன் மெய்யப்பன் பதிப்பகம் // சிதம்பரம்19 இடங்களில் கண்டெடுத்த 9 சோழமன்னர்கள் அளித்த தானச் செப்பேடுகள் 18 (+1)தமிழ் பகுதி மூலங்கள் மட்டும் தொகுப்பு(10)"The Upanishads " TRANSLATED BY MAX MULLER DOVER PUBLICATIONS_// NEWYORKThis Simple - P B Type Economy Edition Contains 7 Upanishads IN ENGLISH & TRANSLITERATED Sanskritகுறு வரைபடம் இந்தியா மற்றும் தமிழ் நாடு = இந்திய மக்கட் தொகை புள்ளியியல் நிறுவனம்