Fwd: Doctor’s coin has earliest Ganesha image / DECCAN CHRONICLE . BLR

10 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Dec 1, 2019, 9:37:13 AM12/1/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam

நூ த லோ சு
மயிலை
3 1/2 ஆண்டு பழம் செய்தி 

ஓர் தொல்லியல் பொருள் ::  
ஒரு புறம் நந்தியும் + பிராமி (5) எழுத்துகளும்
மற்றோரு புறம் இரு கை உடைய பிள்ளையார் 
கொண்ட ஓர் சுட்ட களிமண்முத்திரை (Coin ???)

DR கோத்தாரி எனும் ஓர் பெங்களூரு  சார்ந்த ஓர் 
தொல்லியல் பொருள் சேர்ப்பாளி இடம் உள்ளதாம் 

ஓர் கருத்துரை வழி பல செய்திகள் இருந்தாலும் 
இதனில் காணும் பிராமி எழுத்துக்கள் படிப்பு பற்றி
அவர் தம் இணைய பக்கங்களில் கிட்டவில்லை  

Doctor’s coin has earliest Ganesha image

DECCAN CHRONICLE. | JOYEETA CHAKRAVORTY
Published Aug 30, 2016, 3:21 am IST /Updated Aug 30, 2016, 7:17 am IST /
 
Viral and Trending  30 Aug 2016  Doctor’s coin

20 mm in diameter and 5 mm in thickness, weighing around 2.89 grams
  
3 1/2ஆண்டுகள்பழமையான  ஓர் நாளேட்டுச் ட்டு செய்தியில்
 உள்ளதை என் இணைய உலாவில்  கண்டேன் 
என மற்றோரு நாளிதழ் பக்கமும் கிட்டியது  

அன்புள்ள இராசவேலு மற்றும் அப்பாசாமி முருகையன் அவர்களுக்கு 
இதனின்  பிராமி படிப்பினை உங்கள் அடுத்த ஒய்வு நேர வாய்ப்பின் 
போது எடுத்துத்தர வேண்டிக்கொள் கிறேன் 
image.png

 
Reply all
Reply to author
Forward
0 new messages