பின்பி

130 views
Skip to first unread message

தாமரைச்செல்வன்

unread,
Jan 8, 2017, 12:56:24 AM1/8/17
to தமிழாயம்
முழுக்கமுழுக்க 'பின்பி'கள் நிறைந்த தமிழ்ப்பாடல் - 'மேகராகமே'..
.
7-1-17 அன்று 7:1:17 மணிக்கு டூபாடூ தளத்தில் வெளியிடப்பட்டது.. :-)
.
புலவர்: மதன்கார்கி.
.
அருமையிலும் அருமையான முயற்சி
.
http://www.doopaadoo.com/ta/palindrome/lyric-video

நன்றி
தாசெ

வேந்தன் அரசு

unread,
Jan 8, 2017, 12:54:49 PM1/8/17
to தமிழ் மன்றம், tamil_ulagam, தமிழாயம், மின்தமிழ்
மாலை என்றால் ஒழுக்கம் எனும் பொருள் என்பதால்  சரியே 

7 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:59 அன்று, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> எழுதியது:
இதை மாலைமாற்றுப் பாடல் என்றுஞ் சொல்லலாம். அப்படியொரு பெயர் ஏற்கனவேயுண்டு.

அன்புடன்,
இராம.கி.

-----Original Message----- From: p...@giasmd01.vsnl.net.in via mintamil+bncBDK7B2GIUYMRBSN7Y7BQKGQE...@googlegroups.com
Sent: Sunday, January 08, 2017 12:14 PM
To: tamil_...@googlegroups.com ; tamil...@googlegroups.com ; thami...@googlegroups.com ; mint...@googlegroups.com
Subject: Fw: [MinTamil] பின்பி


வேடிக்கையான முயற்சி.

palindrome (n.) Look up palindrome at Dictionary.com
"line that reads the same backward and forward," 1620s, from Greek
palindromos "a recurrence," literally "a running back." Second element is
dromos "a running" (see dromedary); first is palin "again, back," from PIE
*kwle-i-, from root *kwel- (1) forming words to do with turning, rolling,
and wheels (see cycle (n.)), here with notion of "revolving." PIE *kw-
becomes Greek p- before some vowels. Related: Palindromic.

இதையேன் "பின்பி" என்று சொன்னாரென்று புரியவில்லை. வளரி என்பது தமிழில்
வளைதடியைக் குறிக்கும்.. இது ஒரு பழந்தமிழர் ஆயுதம். தென்பாண்டி நாட்டில்
இன்றுமுண்டு. இதை முன்னோக்கி இலாவகமாய் வீசினால் எதிராளியைச் சாய்த்துவிட்டு
நம்மிடமே (அனுப்பியதுபோற்)  திரும்பி வந்துசேரும். வளரியோட்டம் என்பது வளரியின்
பாதை = போனபடி திரும்பிவருதல். இங்கே ஒரு வார்த்தை முன்னே போனபடி பின்னே
திரும்பிவருகிறது. இதை வளரித்தல் =  வளரிபோல் மீண்டுவருதல் என்றும்  சொல்லலாம்.
palindrome song என்பதை வளரியோட்டப் பாட்டு அல்லது வளரிப் பாட்டென்று
சொல்லலாம்.

தமிழுக்கே இயல்பான மரபுவழிப் பொருந்துஞ் சொற்களை விட்டு விந்தையான புத்தமைவான
சொற்களை ஏன் படைக்கிறார்? - என்று புரியவில்லை. நம்மூர் அடையாளங்கள் எதுவுமே
கூடாதா?

அன்புடன்,
இராம.கி.


-----Original Message----- From: thaamara...@gmail.com via
mintamil+bncBDCLH3PHTIERBE5HY7BQKGQE...@googlegroups.com
Sent: Sunday, January 08, 2017 11:22 AM
To: மின்தமிழ்
Subject: [MinTamil] பின்பி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--- You received this message because you are subscribed to the Google Groups
"மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

C.R. Selvakumar

unread,
Jan 8, 2017, 1:18:39 PM1/8/17
to தமிழ் மன்றம், tamil_ulagam, தமிழாயம்
ஐயா,

அவர் பின்னே இருந்து படித்தாலும் அதே சொற்களாக வரும் என பின்பி என
அதனையே ஒரு மாலைமாற்றுச்சொல்லாக அமைத்துச் சொல்லியிருக்கின்றார்.
பின்பி என்பது புதுச்சொல்லாக இருந்தாலும், சுருக்கமாகவும் அவர் கருத்துப்படி
(அப்படித்தான் இருக்கும் என நான் உய்த்தறிகின்றேன்)
மாலைமாற்றுச்ச்சொல்லாகவும் இருப்பதால் வரவேற்கலாம் என்பது என் கருத்து.
மாலைமாற்று, பின்பி என இருசொற்கள் இருப்பதால் பிழையில்லை.

அன்புடன்
செல்வா

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

இரவா

unread,
Jan 12, 2017, 7:25:41 AM1/12/17
to தமிழாயம்
அன்புடன் செல்வா!

பின்பி என்பது ஒன்றும் புதியதல்ல! யாப்பருங்கலம் போன்ற யாப்பு நூல்களில் காணப்படும் சித்திரக்கவி என்னும் வகையைச் சார்ந்தது.

காளமேகப்புலவர் பாடல்களில் இவ்வகைப் பாக்களைக் காணலாம்!

மேலும், ‘சிவயவசி’ என்று திருமந்திரத்திலும் இவ்வகைச் சொற்கள் ஆளப்பட்டுள்ளது.

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

8 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 11:48 அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+unsubscribe@googlegroups.com.

iraamaki

unread,
Jan 23, 2017, 10:50:15 PM1/23/17
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, mint...@googlegroups.com
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups
"மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to mintamil+u...@googlegroups.com.

iraamaki

unread,
Jan 23, 2017, 10:50:15 PM1/23/17
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, mint...@googlegroups.com
இதை மாலைமாற்றுப் பாடல் என்றுஞ் சொல்லலாம். அப்படியொரு பெயர் ஏற்கனவேயுண்டு.

அன்புடன்,
இராம.கி.

-----Original Message-----
Reply all
Reply to author
Forward
0 new messages