காசு எனும் சொல் / பாண்டிய நா ட்டு நாணயங்கள் சங்ககாலம் முதல் 18 ம் நூற்றாண்டுவரை தொடராகக் கொள்க

188 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Sep 6, 2018, 12:09:45 PM9/6/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com
நூ த லோ சு
மயிலை
அன்பின் பாண்டியராசா 
காசு எனும் சொல் 7 நூற்றாண்டு சம்பந்தர் தேவாரத்தில்
நாணயம் என்னும் பொருளில் அய்யமின்றிக் 
பேசப்
ப்படுகின்றது 


வாசி தீரவே
காசு நல்குவீர் 
மாசில்  மிழலையீர்
ஏச 
லில்
லையே
'
 
 

காசு  இங்கு ஓர் நாணயத்தைத்தான் குறித்தது  
அது ஓர் பொற்காசு ஆகும் என்பது உரைகாரர் காட்டுவது பஞ்சம் போக்க நன்கொடை கேட்கின்றார்
.
பொருள் வெளிப்படை 
அதுமட்டுமல்ல 
உங்களக்கு சங்கநூலகளில் காசு சொல் மிக்க பயன்பாட்டினைப் பற்றிக்
காட்டத் தேவை யில்லை 
அங்கும் காசு என்பது மக்களிடை வழங்கிய நாணயம்தானே. தாம் தன்மேனிகளில் அணிய அரும்பொருட்களை தொடுப்பது மக்களின்
இயல்பான உளவியல் 
அவ
ர் தம்மி
டையில்
அணி
ந்துள்
மைதான் பற்பல வரிகளில் காணலாமே 
நன்றே அறிவீர் 
 
punched coins  என்பதே மக்கள் அணிகலனாக பயன்பட்டதால் வந்து கிட்டியதுவே

காசுமாலை யாவரும் அறிந்த ஒன்று 

இன்றும் வடஇந்திய கோயில் திருமுன் வாயிலில் வெள்ளிக்காசுகளை அரும்பொருளாக ஆண்டவனுக்கு படைக்க ஆணியிட்டு பொதிந்து வருகின்றமை காணலாம்
 (அடுத்து ரூபாய் நோட்டுகளை 
மா
லை யாகவும் அணிவிப்பது அடுத்தநிலை) 

மேலும் 
நான் unicode மடலாடல் குழுவில் ஆயுதஎழுத்து பற்றி எழுதியபோது என்பது 
ஐ ஔ போல் ஓர் கூட்டொலி (diphthong) 
எனக்காட்டினேன் 
அதாவது

  அ+இ=ஐ ;  அ+உ=ஔ; அ+எ=ஃ 

அ 

|   /    
|/
____ இ 
 
  
அ 
|   /  
|/
____உ 
 

 

|    
|/
____ 
 

 என வரை பட (GRAPHICAL) 
வடிவில்அகரத்திற்கும் எகரத்திற்கும் இடைப்பட்டையில் நிலை
டையது 
 bat cat fat hat mat pat vat எனும் சொற்களில் வரும் 'A 'போல் 
ஒலிக்கவேண்டும்எனக்
காட்டினேன் 
அதாவது சிறிதே மாறிய அகர ஒலியாகும்  (ஓலிக்கும் நேரமும் குறையும்)
யாப்பருங்கல உரைகாரர் (குணசாகரர்) பல எடுத்துக்காட்டுதல்களுடன் கைசு என்பது கஃசு எனபதன் 
ஒலிக்கு அணித்து
/ ஓக்க =
மயங்க
ஒலிக்
கும் என்பார்

அஃது 'அது'வானதும்  இஃது 'இது'வானதும் இவ்வழியே/ ஒலி த்தலில் மிக மிக அருகு அமைவதால்  ஆகும் 

யூனிகோடு மடலாடல் குழு மடலில்  
கஃ
சு பற்றி
குறித்தேன்
'
கஃ
சு
'
தான்
 மே
ற்கணட சரியான ஒலிவழி
  ('a'  as in CAT BAT RAT)  பயன்படும்போது 
 கே
/
ஃ/
ஷ்
' கஃஷ்
 
எனத்திரிந்து மேற்கத்திய
கடல்வணிகர்
 வழி மேலைநாடுகளுக்குச் சென்றது எனக்காட்ட உடன் ஓ
ரு
றுப்பினர் விவரங்
ள்
 கேட்டார் அதது
தா ன் நான் மேலே கட்டிய
து +குணசாகரர் 
எடுத்துக்காட்டு
விளக்கம்
தா
ன்று
தொல்காப்பிய பிறப்பியலிலும் நன்னூலிலும் ஆய்தத்தின் ஒலி நிலை "அங்காத்தலே"ஆகும் 

தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள தமிழ் புலவர்கள் (
persons
in
pedagogic
art) 
இதன் ஒலியை 'க்' என்பதாக மிக மிக பிழைபட கற்பித்து வருகின்றனர்
மிகவும்
குறை 
பட்டது
வெட்க
ம்
வெட்க
ம்
(
அதனாலதான்
EVEN TRANSLITERATED AS  'Q ' equivalent)
 வடமொழியில் இதனை :விசர்க்க என்பார்கள் அறிவீர் 
 
அவர்களின் எழுத்து நிரலில் கடையில் 
காட்டப்பெறும் 
உயிர் ஒலிகளில்
 
 
o (
"
ம்
'
)
உடன்
: (
அக
)
 
என பிழைபட்டு
கற்பித்த
லா
ல் தமிழிலும் அந்த பிழை தொடர்ந்தது எனக் காண்கின்றேன் 
தமிழகத்தில் வடமொழியாளர்
கற்பித்தலே தம் தொழிலாக கொண்டதால் அவர்
'
கள் தாம் நினைத்ததை குறைபட அறிந்த தமிழை தொடரச் செய்துள்ளனர்

 
வடமொழி கற்பிக்கும்போது அவர்கள் மெய்யிற்கான குறியை (அலந்த் HALANTH ) ஓலைச் சுவடி தமிழ் 
மெய்போல் நீக்கி எழுதி
யதால் இந்த அலந்த் 
தொடராமல் விட்டுவிடப்
படுகின்றமைக் காணலாம்
இராமன் என எழுத நினைக்கும்பொது  ராம'க'  
राम: என்பதில் உள்ள விசர்கம் நீக்கி எழுதுவ
தால் ராம என ஆகி 
அலந்த் உபயோகம் தவிர்த்தலால் வந்த மற்றொரு பிழைசேர்ந்து ராம் எனவும் பிழைபட ஒலி திரிந்துள்ளது ஆக ராம் என்பதே பிழையில்லை எனஆ கியுள்ளது 
/
ரா
/ என்றால் ராமனுடைய அல்லது உடன் ஒர் வேற்றுமை சேர்ந்த பொருள்கோள் நிலை
राम:
ராம'க' என்றால்தான் இராமன் எனும் பெயராகும் இந்த கடைநிலை ஒலி தமிழில் ः
காட்டப்பெறுமா போல் அரை மாத்திரை அளவுதான் சமசுகிருதத்தில் அல்லாமல் இந்தி எனும் இந்துஸ்தானியிலும் கற்பித்தலில் அம்  அக உள்ளது அறிவோம் 
          
அதான்று இந்த அலந்த்  சிலநேரங்ககளில் விராம எனப்படுத்தலும்  உண்டு 
இந்த அலந்த் (விராம) ப ற்றி இந்தி சிறார்நிலையில்  கற்பிக்கப்படுத்தல் இல்லை 
இடம் நோக்கி எழுத படிக்க மட்டும் முதலில் காட்டகிட்டாமல் காட்டி = அறிந்து (கற்க அல்ல)கொள்கின்றனர் தமிழில் கோபால் என்பது Gopal எனவே படிக்க அறிதல் போல் அலந்த்  இடம்நோக்கி சொல் நடுவில் எப்படி சொல் முடிவில் எவ்வாறு விடுதலும் சேர்த்தலும் விசர்க்கம் சொல்முடிவில் எவ்விதம் என அறிகின்றனர் 
இந்த ஒலி (நீக்கல்
அல்லது
சேர்தல் தன்மை) Schwa எனவும் குறிக்கப்படுகின்றது 
உயிர்மெய் நிலை அல்லது 
மெய் நிலை அத்துடன் அதனை எப்படி கீர வேண்டும் என்பதும் எப்படி முதலிலா பின்பா என்பதுடன்  அதன் வடிவம் அரை(கலந்தநிலை) யா அல்லது முழுதா என தேரும் ( மாறுதல் 
மற்றோரு 
இடர்பாடு நேர்ந்தலும்)
நிலை
அந்த மொழியின் இயல்பு 


for more details on in deapth reading on  Hindhi 
 
see these  
materials


On Mon, Sep 3, 2018 at 12:03 PM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
சங்க காலத்தில் நாணயத்தை, அந்த மக்கள் எவ்வாறு அழைத்தனர் என்பதற்கு இலக்கிய்ச் சான்றுகள் உள்ளனவா? காசு என்ற சொல் சங்க இலக்கியத்தில் காணப்படினும்,அதற்கு வேறு பொருள் இருப்பது போல் தெரிகிறதே! என்னுடைய ‘சங்க இலக்கியத்தில் காசு’என்ற மின் தமிழ் குறிப்புரையைப் படித்துப்பாருங்கள்.
ப.பாண்டியராஜா


On Monday, September 3, 2018 at 11:32:15 AM UTC+5:30, selvi...@gmail.com wrote:
ஓர் மடல் நகல் பகிர்வு 
N D Logasundaram <selvi...@gmail.com>
Mon, Sep 3, 2018 at 11:07 AM
பாண்டிய நா ட்டு நாணயங்கள் சங்ககாலம் முதல் 18 ம் நூற்றாண்டுவரை
------------------------------------------
நூ த லோ சு
மயிலை
1.9.18 சனி  அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை மயிலை LUZ நாற்சந்தி அருகு   ஆர் கே கன்வென்ஷன் சென்டர் 
அதனில் 'Tamil Heritage Trust '  = 'தமிழ் பாரம்பரியம்' ஏற்று நடத்திய தமிழர் பண்பு கலாசாரம் வரலாறு தொல்லியல் கோயில்கள் கல்வெட்டுகள் எனும் பழம் செய்திகளின் தொடர் சொற்பொழி
வு
களின் வரிசையில்

பாண்டிய நா ட்டு நாணயங்கள் சங்ககாலம் 
முதல் 18 ம் நூற்றாண்டுவரை
 
எனும் 
ஆய்வுக் கருத்துரை திரு அப்துல் ரசூல்
அவர்களால் படைக்கப்பட்டது 
சொற்பொழிவாளர் பழநியைச் சார்ந்தவர் எனத்தெரிகின்றது . மிக்க ஆர்வத்துட,ன் 
நாணய சேகரிப்பில் நாணய ஆய்வினில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்
என்பது நன்கே விளங்கிய து

வரலாற்றில் கல்வெட்டுகளுடன் நாணயமும் தனித்தன்மையுடன் உடன்செல்கின்றது
என்பது மெய்யே எனக்கட்டுவதாக உள்ளது பற்றி மிக்க மகிழ்ச்சி 

கல்வெட்டினை விடநாணயத்தில் தமிழை(மொழியை) படிப்பது தனிக்கலை எனக்கூட
 சொல்லும் அளவிற்கு அன்னாரின் ஆய்வுகள் காட்டுகின்றன 

எனக்கு பிடித்த ஓர் செய்தி 1750 களில் கூட ஆற்காட்டு முகமதிய மன்னர்கள் வெளியிட்ட
நாணயத்தில் 
மதுரையை மதிரை என பொளித்துள்ளது என்பது மிக அரியதே 
மேலும் 
கேள்வி நேரத்தில் 3 வினாக்களை வைத்து அதற்கு தக் க விடை அளித்தோருக்கு தன சேகரிப்பிலிருந்து மூவருக்கு பழம் நாணயங்களை வழங்கினார் 
 
பேர்பெற்ற நாணயவியலாளர் அளக்குடி/ 
தஞ்சை
ஆறுமுக  சீதாராமன் அவர்களுடன்
தொடர்புடன் 
நூல்கள் வெளியிட்டுள்ளார் 
என அறிகின்றேன்
 
சொற்பொழிவில் கேட்க பங்கேற்றபோது எடுத்த சில படங்கள் இங்கு 
முழு படைப்பும் இங்கு காண்க கேட்க ஆய்க மகிழ்க 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages