பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்

62 views
Skip to first unread message

iraamaki

unread,
Jun 4, 2013, 11:12:53 PM6/4/13
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamizayam
தொ.பரமசிவனின் ”பண்பாட்டு அசைவுகள்” - காலச்சுவடு பதிப்பகம் - படித்துக் கொண்டிருந்தேன்.  அவர் சொல்லுவது எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும், பலரும் படிக்க வேண்டிய பொத்தகம். உறுதியாக வாசகருக்குப் பரிந்துரை செய்வேன்.
 
அந்தப் பொத்தகத்திலிருந்து ”மாற்று மரபுகளும் தமிழ் வைணவமும்” என்ற அருமையான ஒரு கட்டுரையை ஓரொரு பக்கமாய்க் கண்ணித்து அனுப்புகிறேன். மொத்தம் 5 கண்ணிப்புக்கள். அடுத்தடுத்து அனுப்புகிறேன். படித்துப் பாருங்கள். தமிழ் விண்ணவத்தை இப்படி யாரேனும் ஓர்ந்து பார்த்திருக்கிறோமா? 
 
அன்புடன்,
இராம.கி.
img055.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages