உயிர்ப்போடு இருக்கும் பிற தமிழ் கூகிள் குழுக்கள் ?

11 views
Skip to first unread message

தாசெ ௧

unread,
Mar 22, 2025, 9:40:28 PMMar 22
to மின்தமிழ், vallamai, thamizayam, thiru-th...@googlegroups.com, nall...@googlegroups.com, tamil_a...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
நண்பர்களே,

சிலபல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் பேசிவந்த கீழ்க்காணும் கூகிள் குழுக்களில் என்னை இணைத்துக்கொண்டேன். எனக்குத் இவை தவிர உயிரப்போடிருக்கும் வேறெதேனும் குழுக்கள் உள்ளதா?  உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
1. மின்தமிழ் - mint...@googlegroups.com
2. வல்லமை - vall...@googlegroups.com
3. தமிழாயம் - thami...@googlegroups.com
4. தோழமை - thiru-th...@googlegroups.com
5. நல்லிசை - nall...@googlegroups.com
6. தமிழ் ஆராய்ச்சி - tamil_a...@googlegroups.com
7. தமிழ் மன்றம் - tamil...@googlegroups.com
8. tamil_ulagam - tamil_...@googlegroups.com
9. சந்தவசந்தம் - santhav...@googlegroups.com
10. தமிழ் இயற்கை மொழி செயலாக்கம் - tami...@googlegroups.com

நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages