POLYTHELIA பன்மைத் தனங்கள் + விசித்திரப உறுப்புகள்

16 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 10, 2016, 3:23:32 PM2/10/16
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Raji M
அன்புள்ள காளைராசன் 40 ஆண்டுகளுக்கு முன் நான் நன் வங்கிப் படித்த  

Physiology Everyone 

எனும் இரஷ்ய நூல் உயினங்களின் பல்வேறு தனித்தன்மைகள் அவற்றின் நுன்னியநிலை சிறப்புகள் வேறுபாடுகள் இவற்றை விளக்குவது 

 நான்  படித்த அந்த பக்கத்தில் சிறப்புக்குறியிட்டு வைத்துள்ளமைக் காண்க 
 ஒரு பெண்ணிற்கு இந்த மூன்றாது மார்பகம் உள்ளமையும் அக்கலத்தேயே 
திருவிளைடல்புராணம் தடாதகைப் பிராட்டியார் என எழுதி வைத்துள்ளமைக் காண்க 
நூலின் பக்கங்கள் + விவரங் கள் படிக்கவும் தான் 

வேறு 
இணைய செய்திகள் படங்கள் 
இது எங்கும் இருக்கலாம் ஆணுக்கும் இருக்கலாமாம்
பலவும் இருக்கலாமா ம் 
--------------------
மேலும் சி பல விசித்திர உறுப்புகள் பற்றி 
இணையத்திலிரு  ந்து 


POLYTHELIA பன்மைத் தனங்கள் 

இது POLYTHELIA  அல்ல ஆனால் பலவித குறை யுடை பிறப்புறுப்பு 

Inline image 1 Inline image 2


 POLYTHELIA 

Inline image 3 Inline image 8
 Inline image 7 Inline image 6



Inline image 9 




 விசித்திர உறுப்புகள் 
 Inline image 11
 Inline image 1
Inline image 3





நூ த லோ சு 
மயிலை 

2016-02-10 22:00 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

மதுரை குலசேகர பாண்டியமன்னனின் மகன்  மலயத்துவசன்.
மலயத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் செய்த புத்திரகாமேட்டி யாகத்தில் உமாதேவியார் மூன்று தனங்களையுடைய பெண்குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்குத் "தடாதகை" என்று பெயரிட்டனர். இவள் கன்னியான காலத்தில் இவளது தந்தை இறந்தான். இவளே மதுரையை ஆண்டாள். கன்னி ஆண்டதால் பாண்டியநாடு "கன்னிநாடு" என்ற பெயர் பெற்றது. தடாதகை பரதகண்டம் முழுவதையும் வென்று "பாரத மாதா" ஆனாள்.
இறுதியாகக் திருக்கயிலாயத்தை அடைந்து சிவனுடன் போரிடத் துணிந்தாள். சிவனைக் கண்டதும் தனது மூன்று தனங்களுள் ஒன்று மறைந்தது.  இதனால் சிவபெருமானையே திருமணம் செய்து கொண்டாள்.
பாரதம் முழுவதையும் ஆண்ட தடாதகைப் பிராட்டியே உண்மையான "பாரதமாதா" ஆவார். பாரதம் வல்லரசாக நல்லரசாக மாறிட நாம் நம் தடாதகைப் பிராட்டியை வணங்குவோம். ஓம்.


Reply all
Reply to author
Forward
0 new messages