இன்று மண்ணின் மைந்தனான சிவசேனா தாக்கரே தலைவனாகவும் அவருக்கு உதவும் வகையில் மரராட்டத்
த்தில் பெருவாரியாக நிலைபெற்ற (இவர்களும் மண்ணின் மைந்தர்) சரத்பவார் தலைவராககொண்ட தேசியவாத
காங்கிரசு (துணைமுதல்வர்) மற்றும் பற்பல ஆண்டுகளாக செல்லரித்துப்போன மூன்று தலை முறை ஓர் குடும்ப
அரசியல் தன் தோலை ( தேர்தல் சின்னம் & பெயர்) மாற்றிக்கொண்டு பெயர் அளவில் ஏதோ இருக்கின்றோம்
என் உள்ள ஓர் 4 தலைமுறைக்குடும்பக்காட்சியான காங்கிரசு எனும் வேற்று மொழி பெயரைக் கூட மாற்றத்
துணிவில்லாத கொள்கைகளைக்கொண்ட காங்கிரசுகட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போகின்றனராம்
இந்த மிகவும் திரிந்து போன பாலாகிய இன்றைய அரசியல் கட்சிகளால் ஓட்டுவங்கி மக்களாட்சியில் வெறும்
வேடிக்கை பார்க்கமட்டுமே என ஆக்கிவிடப்பட்ட பொம்மைகளாக நிலை பெருத்தப்பட்டுள்ள எளியமக்களின்
நிலைமை மாற இன்னும் பற்பல ஆண்டுகள் ஆகலாம்