இன்று (23 பிப்ரவரி 2013 ) பிறந்த நாள் கொண்டாடும் அன்புக்குரிய மீசைக்கார வள்ளுவர் எங்கள் தூத்துக்குடி தங்கம் துரை அவர்களுக்கும் அவரைக் கட்டி ஆளும் இல்லாள் எங்கள் நாத்தனார் சாந்தி துரை அவர்களுக்கும் எங்கள் மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .--
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
---
You received this message because you are subscribed to the Google Groups "முத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to muththamiz+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இன்று (23 பிப்ரவரி 2013 ) பிறந்த நாள் கொண்டாடும் அன்புக்குரிய மீசைக்கார வள்ளுவர் எங்கள் தூத்துக்குடி தங்கம் துரை அவர்களுக்கும் அவரைக் கட்டி ஆளும் இல்லாள் எங்கள் நாத்தனார் சாந்தி துரை அவர்களுக்கும் எங்கள் மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .
வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று இன்று போல் என்றும் இணைந்து பல பிறந்தநாள்களை கொண்டாடி பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.