மயிலை
Chinese Tamil & Persian Galle trilingual Inscription
இழையின் தொடராகக் கொள்ளலாம்
திரு வேந்தராசு
(1)
அதன் மூல ஆங்கில இணையப்பதிவினில் உள்ளது
நான் கூட அடிக்கோடிட்டு காட்டியுள்ளேன் கூர்ந்து நோக்குக
(2)
இந்துக்கடவுளு க்கு என உள்ள இடத்தில்
Tenavarai Nayanar (HINDU GOD VISHNU ) எனவுள்ளது உங்களுக்கு தெரிந்தவரை
இந்த சொல் எதனைக்குறிக்கலாம் எனக்காட்ட முயலலாம் இங்கு கற்பனைதான் வழி
(3)
உங்கள் தோழர்கள் யாரவது சிறீ லங்காவில் கொழும்பு நகரில் அருங்கட்சியகம் சென்று
எழுத்துக்களைப்படிக்க முடியும் வகையில் படம் எடடுத்தனுப்ப சொல்லலாம் இந்த அரி ய
மூன்று மொழிக்கல்வெட்டு நிச்சயம் போற்றக்கூடிய செய்தியாகத்திகழும் ஐயமில்லை
வேறு
(அ )
முன்பு துருக்கியில் பழம் பெர்சியன், பப்லிலோனியன் எலமைட் மொழிகளின்சொற்களை
இது போ ன்றே ஒரே கல்லின் புறத்துத்துக் கண்டதால்தான் ஒன்றின் மொழிபெயர்ப்பு மற்றவை
எனக் கொண்டு அறியா மொழியில உள்ளதை அறிந்த மொழியைக்கொண்டு படிக்க புரிந்து
கொள்ள வழிவகுத்துக்கொணடராம்
Inscription of Xerxes, Van, Turkey It is a trilingual inscription, written in Old Persian, Babylonian and Elamite (from left to right)