ல, ள, ழ, ந, ண, ன, ர, ற, ங, ஞ ஆகிய எழுத்துக்களைப் பற்றியும் அதன் பயன்பாட்டையும் அதில் தமிழர்கள் பொதுவாகச் செய்யும் பிழைகள் பற்றியும் மிகத்தெளிவாக விளக்குகிறார் இந்த அம்மையார். இந்த எழுத்துக்களின் அன்றாடப் பயன்பாட்டிலும் அவற்றை ஒலிப்பதிலும் உங்களுக்கு சில பல குழப்பங்கள் இருக்குமாயின் இக்காணொளிகளை தயவுசெய்து முழுவதுமாகப் பார்த்துத் தெளிவுபெறுங்கள்.
௧} https://youtu.be/tMxsogs3x-M
௨} https://youtu.be/6ABmXThxsGI
௩} https://youtu.be/al3ltuFxcEg
௪} https://youtu.be/zgksT4qDRYA
௫} https://youtu.be/iCZp7knexsc
௬} https://youtu.be/T-ThpfcAynQ
மற்றவை: https://www.youtube.com/c/AmizhthilIniyathadiPapa/videos
இதனை மற்றவர்களுக்கும் பகிர்க..