சப்ப மேட்டர்
unread,Apr 13, 2010, 10:36:33 AM4/13/10Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, tamil2...@googlegroups.com, chenna...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamila...@googlegroups.com, tamilco...@googlegroups.com, Pira...@googlegroups.com, kaadhalki...@googlegroups.com, thamb...@googlegroups.com, factsof...@googlegroups.com, semb...@googlegroups.com, nanmainpa...@googlegroups.com, thunde...@googlegroups.com, politi...@googlegroups.com, wa-wa-anbey-g...@googlegroups.com, thantha...@googlegroups.com, tamizha...@googlegroups.com, tami...@googlegroups.com, ponne...@googlegroups.com, currentt...@googlegroups.com, tamiln...@googlegroups.com, tamilse...@googlegroups.com, adhik...@googlegroups.com, nagaif...@googlegroups.com, clicking-knowledg...@googlegroups.com, mujahid...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com, jot...@googlegroups.com, banueswar...@googlegroups.com, pattamada...@googlegroups.com, namakk...@googlegroups.com, santhav...@googlegroups.com, naalo...@googlegroups.com, vijayfans_...@googlegroups.com, sangam...@googlegroups.com, fun2f...@googlegroups.com, aasi...@googlegroups.com, anthara...@googlegroups.com, ma...@googlegroups.com, tamil-lov...@googlegroups.com, kavitha...@googlegroups.com, nool...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamilsf...@googlegroups.com, nall...@googlegroups.com, kings-of-t...@googlegroups.com, tamilnad...@googlegroups.com, Kavikath...@googlegroups.com, tamil...@googlegroups.com, valai...@googlegroups.com, thiru...@googlegroups.com, vanm...@googlegroups.com, sanka...@googlegroups.com, inn...@googlegroups.com, valai...@googlegroups.com, thamizt...@googlegroups.com, soft...@googlegroups.com, tha...@googlegroups.com, sanga...@googlegroups.com, mumbai...@googlegroups.com, yappu...@googlegroups.com, dinaath...@googlegroups.com, Chakrav...@googlegroups.com, sooriy...@googlegroups.com, chh...@googlegroups.com, galat...@googlegroups.com, happy...@googlegroups.com, kar...@googlegroups.com, kavithai...@googlegroups.com, marabil...@googlegroups.com, pudhu...@googlegroups.com, 12-b-friend...@googlegroups.com, lkt...@googlegroups.com, yoda...@googlegroups.com, gsenthi...@googlegroups.com, kavi-...@googlegroups.com, ilak...@googlegroups.com, dts...@googlegroups.com, tamil...@googlegroups.com, bayarea-ta...@yahoogroups.com, agat...@yahoogroups.com, asian-...@yahoogroups.com, Global...@yahoogroups.com, Sac_Sa...@yahoogroups.com, seattle_ta...@yahoogroups.com, sydney-ta...@yahoogroups.com, Tamil-...@yahoogroups.com, tamil_actr...@yahoogroups.co.in, Tamil_...@yahoogroups.com, tamil...@yahoogroups.co.in, tamil_ula...@yahoogroups.com, tamil_...@yahoogroups.com, TAMILB...@yahoogroups.com, tamilf...@yahoogroups.com, tamil...@yahoogroups.com, tamil...@yahoogroups.com, tamilm...@yahoogroups.com, trisha...@yahoogroups.com, ts...@yahoogroups.com, xcit...@yahoogroups.com
நண்பர்களே !
கோவை மாவட்ட விவசாய பல்கலை கழகம் மற்றும் கோவை மாவட்ட வன ஆய்வு மையத்தில் மாதமிருமுறை, “கோவை மாவட்ட மரம் வளர்போர் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கம்” சார்பில் விவசாயிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சில சித்தர்களும் ( சாமியார்கள் அல்ல ) கலந்து கொள்கின்றனர். ( மருத மலை மற்றும் சதுர கிரி சித்தர்கள் இதில் அடக்கம் ). மற்றும் வேளான் விஞ்ஞானிகளும் உடன் இருப்பர்.
இக்கூட்டத்தில் யாமும் பங்கு கொள்கிறோம்.
இங்கு விவாதிக்கும் சில முலிகைகள் மற்றும் நாம் தினம் உட்கொள்ளும் சாதாரண உணவுப் பொருட்கள் கூட சில விகிதாசாரங்களில் உட்கொள்ளும் போது, அவை நமக்கு இயற்கையான மருந்தாக அமைகின்றன. பாட்டிகளுக்குத் தெரியும் இந்த வித்தைகள்.
உதாரணத்திற்கு... வயிற்று வலி என்றாலோ, வயிற்றுப் போக்கு என்றாலோ என்ன செய்வீர்கள்... ?
உடனே எதாவது ஒரு ஆங்கில மருந்துகளை தான் நாடுவீர்களோ ?
சிறிது விவரம் தெறிந்தவர்கள் கெட்டியான தயிரில் வெந்தயம் கலந்து குடிக்க சிறிது சரியாகும்.
அதை விட வித்தியாசமான மருந்தை உங்களுக்கு கூறுகின்றேன்.
சூடான ஒரு கை சாப்பாடு மற்றும் நெய்யில் கறுக்கிய சுண்டக்காய் வத்தல் இவையிரண்டையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்களேன்.... நிச்சயமாக வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கு கானாமல் போய் விடும்.
எனது நண்பர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்த குறிப்புகளை தயை கூர்ந்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நம் மூதாதயரின் , தமிழ் மண்ணின் திறங்களில் இதுவும் ஒன்று...
நன்றி !
ஆசிரியர், சப்ப மேட்டர் . com ,
ad...@sappamatter.com,
matter...@gmail.com ,
+91 8056 483 106( அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்: பயனுள்ள கருத்துக்களை இத்தளத்தில் பதிவு செய்யலாம். நேரடியாக பதிடு செய்ய கிளிக் செய்க இழையினை தொடரவும். அல்லது
author.sa...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் )