வணக்கம் நண்பர்களே ,
நான் உங்கள் நண்பன் ஆனந்த் ,எனது
சகோதரி திருமணம் வருகிற பிப்ரவரி 24 ம் தேதி வெள்ளி கிழமை
நடைபறவிருப்பதால் நீங்கள் தங்கள் வருகையை பதிவு செய்து திருமணத்தை
சிறப்பித்து தரும்படி அன்போடு கேட்டு கொள்கிறேன் ,இப்படிக்கு உங்கள்
வருகையை எதிர் பாத்து கொண்டிருக்கும் உங்கள் நண்பன் ஆனந்த் .
{குறிப்பு :திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன் }