Fwd: தக்காளி, நம்மை ஆக்கும் பலசாலி!

2 views
Skip to first unread message

Bhaskar Balaji

unread,
Apr 14, 2015, 8:48:24 AM4/14/15
to techno-informant

---------- Forwarded message ----------
From: Isha Yoga Center <tami...@ishafoundation.org>
Date: 2015-04-14 16:11 GMT+05:30
Subject: தக்காளி, நம்மை ஆக்கும் பலசாலி!
To: bhask...@gmail.com


Can't view Email?
ஈஷா தமிழ் Logo ஆனந்த அலை blog
வாரத்தின் டாப் பதிவுகள்
ஏப்ரல். 14 2015
தக்காளி, நம்மை ஆக்கும் பலசாலி!
தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் ஒன்று. ஆனாலும், அதன் தனிச்சிறப்புகளும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இப்பதிவினைப் படித்த பிறகு தக்காளியின் தனித்தன்மைகளை உணர்ந்துகொள்ள முடியும்!
மேலும்
Quote நான் உங்களுக்குக் கொடுக்க விரும்புவது என் வார்த்தைகளில் இல்லை. என் இருப்பில் முழுவதும் நனைய உங்களை நீங்கள் அனுமதித்தால், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பீர்கள். சத்குரு
தியானம் செய்யும்போது கண்ணீர் வருவது எதனால்?
நிலவில்லா இரவில்…
தியானத்தில் சிலருக்கு கண்ணீர் வழிந்தோடுகிறது. சிலர் சத்குருவின் முன் இருக்கும்போது எதிலோ மூழ்கடிக்கப்படுவதாகவே உணர்கிறார்கள். இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? இப்பதிவில் அறியுங்கள்!
மேலும்
இரவு கவிஞனையும் விடுவதில்லை, யோகிகளையும் தொடாமல் போவதில்லை. நிலவில்லா ஒரு இரவில் சத்குருவிற்கு ஏற்பட்ட சில அனுபவங்களையும், இந்த மகத்தான இரவில் தான் வழங்கிய தீட்சை பற்றியும் இந்த சத்குரு ஸ்பாட்டில் வடித்துள்ளார்.
மேலும்
ஈஷா யோகா
முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை!
"முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை!" இப்படி ஒரு சொல்லாடல் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. இதில் ஏதும் உண்மை உள்ளதா? அல்லது இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஒன்றா? இது குறித்த சத்குருவின் பார்வை, இங்கே!
மேலும்
இரவு முழுக்க சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருப்பவனே நீ குளிர்காய்வது எப்போது?!' என்கிற ஒரு கவிதை மனிதன் சேர்த்து வைத்து வாழாமல் செல்வதை அழகாய் உணர்த்துகிறது. இப்படியே சேர்த்து வைத்து வாழ்க்கையை வாழ்வதற்குள் மரணம் வந்துவிட்டால் என்ன செய்வது? இதற்கு சத்குருவின் விளக்கம் இந்த வீடியோவில்...
மேலும்
வாழ்வதற்குள் மரணம் வந்துவிட்டால்…
  YouTube 00:00 / 04:33 YouTube
கைலாயம் - ஞானியின் பார்வையில்
ஈஷாவின் தமிழ் இணையதளம் ஈஷாவின் தமிழ் இணையதளம் ஈஷாவின் தமிழ் Facebook ஈஷாவின் தமிழ் Twitter ஈஷாவின் தமிழ் YouTube
Isha Logo
Copyright © 2015 Isha Foundation
www.tamil.ishafoundation.org  |  Contact us  |  Privacy  |  Unsubscribe
15, Govindasamy Naidu Layout, Singanallur, Coimbatore - 641 005, INDIA.






This email was sent to bhask...@gmail.com
why did I get this?    unsubscribe from this list    update subscription preferences
Isha Foundation · Coimbatore · Coimbatore 641114 · India

Email Marketing Powered by MailChimp

Reply all
Reply to author
Forward
0 new messages