Description
தமிழுக்காக தமிழர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் குழுமம் இது.
இந்தக் குழுமத்தின் நோக்கம், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் அமிழ்தத்தையும் புதிதாக அங்கம் எடுத்திருக்கும் தொழில்நுட்பத் தமிழின் அமிழ்தத்தையும் தெவிட்டாத வண்ணம் அள்ளி அள்ளிக் கொடுப்பதே ஆகும்.