இராகு கேது இடப்பெயர்ச்சி

8 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Dec 2, 2012, 6:41:40 AM12/2/12
to Albert Fernando, piravakam, S.Prince ennares Periyar, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன்
விண்ணில் சலனமுள்ள நட்சத்திரங்கள் கோள்கள் இதை, சாதரனமாக நீண்டநாட்கள்
இரவு நேரம் விண்ணை கவனித்தால் தெரியும், அவை சூரியன்(இது வின்மீன்) ஆனால்
இதையும் கோளாக்கிவிட்டார்கள் சோதிடர்கள். வெள்ளி, புதன், சந்திரன்,
செவ்வாய், சுக்கிரன், சனி சரி

ஆனால் இங்கு இரண்டு மிஸ்ஆகிறதா இராகு கேது எங்கே?
விண்வெளிபற்றிய ஞாணம் இல்லாத காலத்தில் சூரிய சந்திர கிரகங்களில்
தோன்றும் நிழலை கண்டு பயந்து அந்த நிழலுக்கு இராகு கேது என
பெயர்வைத்தான்.

உன்மையில் இவை ஒருகற்பனை கதாப்பாத்திரம்.

இன்று இராகு கேது பெயர்ச்சியாம்,,,,,

இதுக்குமேல நான் ஏதாவது எழுதினால் பலர் போன் செய்து மூத்தோர்களை
நிந்திக்கலாமா என்று சொல்கிறார்கள்

"அன்று புரியவில்லை சொன்னார்கள், அந்த உண்மை விளங்கிய பிறகும்
இடப்பெயர்ச்சி என்ற பெயரில் மூடநம்பிக்கையில் வீழ்வது நியாமா?

--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Saravana Rajendran

unread,
Dec 2, 2012, 11:55:26 AM12/2/12
to Albert Fernando, piravakam, S.Prince ennares Periyar, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன்
கும்பகோணம்: ராகு பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு
பெயர்ச்சியடைந்தது, டைந்தது,, ந்தது,,,, தது,,,,, து ,,,,,,,

கிரகணங்களில் ஞாயிறு?, வெள்ளி, புதன், சந்திரன், செவ்வாய், வியாழன்,
சனி போன்றவை சுற்றும்போது அந்தந்த நட்சத்திரம் கூட்டத்தில் வருவது
இடப்பெயர்ச்சி கப்ஸா பலன்கள் சொல்வார் ஆனால் இல்லாத கிரகணம் எப்படி
இடம்பெயரும் இது மேகா கப்ஸாங்க இதுக்கு சொல்ர பலன் டாப் கப்ஸா

(நெப்டியூன் புளூட்டோ கண்ணிற்கு தெரியாத கிரகணம், மேலும் புளூட்டோ
ஒருகோள் அல்ல காற்றுதூசிகள் இணைந்த திடமில்லா ஒருகோளம்)

planets.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages