சாண்டி புயல் வராமலிருக்கா எளிய தீர்வு

2 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Dec 3, 2012, 10:13:36 PM12/3/12
to Albert Fernando, piravakam, Rajendra Saravana, S.Prince ennares Periyar, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன்
கார்த்திகை 19 செவ்வாய்
காலை வணக்கம்

புதன் ஆங்கிலத்தில் மெர்குரி.
1940 ற்கு பிறகு தான் இந்த கிரகணத்தின் கோரமுகம் தெரிய வந்தது, ஆம்
லாவாக்கள் கூட ஆவியாகி வெண்மையாக உருகி கிடக்கும் தரைதளம், கிட்ட
சூரியனுக்கு மறுபுறம் உள்ள பகுதி பாலடை போன்று மெல்லிய திடப்பகுதியை
கொண்டுள்ளது,
இதனால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பு பூமிக்கு அருகில் வரும்போது
ஏற்படும் சூரியகதில் எதிரொலியால்(பிரதிபலிப்பால்) கடல்தளம் சூடாகிறது
விளைவு புயல் சுழல்காற்று சாண்டீ போன்ற புயல்கள் புதனின் தாக்கம் தான்,
முக்கியமாக வாடைக்காலங்களில் புதனின் தாக்கம் அதிகம்.

ஆனால் சோதிடர்கள் கூறுவது:
கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும்
கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும்.
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய
சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான
கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித
பேச்சு, வழக்குரைத்தல்,கணக்கு, ஆடிட்டிங், பத்திரிகை, ஜோதிடம், வான
சாஸ்திரம் ஆகியதுறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய
உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள் இருந்தால்
இத்துறைகளில் சிறந்து விளங்கலாம்

பச்சைப் பயறு வேகவைத்து பசுமாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள்
கிடைத்தால் கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை
குவிப்பார்கள்.

"நேக்ஸ்டைம் ஜாண்டி புயல் வந்தா ஒபாமாவாண்ட ஜொல்லுங்க பசுமாட்டுக்கு
வேகவைத்த பாசிப்யறு கொடுக்க வேனுமுன்ன பாசிப்பயறு பாயாசம் கூட கோடுத்தால்
அதைவிட பெட்டர்
"நட்பூஸ்"

--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Reply all
Reply to author
Forward
0 new messages