அடிமை நாகரீகம்

4 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Nov 28, 2012, 12:02:05 AM11/28/12
to Albert Fernando, Athmanathan K, piravakam, Rajendra Saravana, S.Prince ennares Periyar, SARU priyan..., Sivakumar T நானும் கடவுள் (Smiles), tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன்
கார்த்திகை 13 புதன்

உலகம் எங்கும் மேல் வர்க்கம் தங்களின் பிழைப்பிற்காக ஏய்த்துபிழைத்த
காலம் இந்தியாவில் தான் முதலில் ஆரம்பித்தது கி மு 3000 ஆக இருக்கலாம்

(இது சுனாமி போல் வரவில்லை ஆம்பல் போல் மெல்ல மெல்ல பரவி தமிழினத்தை
சிரழித்துவிட்டது, அதன்பாதிப்பு இன்றளவும் உள்ளது.. மோசேவின்
இஸ்ரேல்(கிமு 4000?) வருகை யூதர்களுக்குவேண்டுமேன்றால் சுபிட்சமாக
சித்தரிக்கப்படலாம். ஆனால் உலகின் கிழைநாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை
கொடுத்தது.

இவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து வந்தார்கள் என்பதும் ஓர் கட்டுக்கதையே,
மனிதன் நாகரீகவளர்ச்சி குன்றிய காலகட்டங்களில் ஆப்பிரிக்க கண்டத்தில்
இருந்து ஆசிய மேய்ச்சல் நிலங்களுக்கு இடம்பெயர்ந்தான். அவன்
இடம்பெயர்ந்ததற்கு காரணம் ஆதிமனிதர்களுக்கு இடையையான சண்டைகள் காரணமாக
இருக்கலாம் இதை பிர் அவன் என்ற பெயரின்மூலம் அறியலாம் ஃபிர்அவன் என்றால்
அந்நியமனிதன், தனது முன்னோர்களின் எதிரி, கொடூரன் என்றுபொருள்.
தங்களது நாடோடிவாழ்க்கை மூலம் அய்ரோப்பா, கீழைநாடுகள், இந்திய
தீபகற்பத்திற்குள் நுழைந்தவர்கள்
.
ஆப்ரிக்கா (3ம் நூற்றாண்டு) அமேரிக்கா (12ம் நூற்றாண்டு) ஆஸ்திரேலியா
போன்ற கண்டங்களுக்கு சென்று அடிமையாக்கினர், மற்ற அனைத்தும் கடந்த 19 ம்
நூற்றாண்டில் மீண்டுவிட்டன.
இந்தியா மட்டும் ஏன்மீள வில்லை என்றால் கலாச்சார கலப்பு மற்றும் அரசியல்
ஆதிக்கங்களை தன்வசம் எடுத்துக்கொண்டு நீண்டகாலமாக இந்திய கண்டம் அடிமை
வாழ்வியலிலேயே இருந்தது. இன்றும் இருக்கிறது காரணம்

"திராவிட இனத்திற்குள்ளான ஒற்றுமையின்மை"

இந்நிலை நீடித்தால் ஹறப்பா நாகரீகம் போல் தமிழர் தாகரீகம் புத்தகங்களில்
இருந்து விடும்.

சமயம் கலாச்சாரத்தின் கலசம் முதலில் அதில் கைவைத்தார்கள் சமணம் பௌத்தம்
பிறகு சைவம் வைணவம் பிறகு சனாதனம் இவைகளால் நமதுகலாச்சார கலசம் மறைந்து
2700 வருடங்கள் ஆகிறது, இன்று நமது ஒற்றுமையின்மைக்கும் காரணம் இதுதான்.


--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Moses_Pleading_with_Israel_(crop).jpg
Reply all
Reply to author
Forward
0 new messages