பெண்ணினம் தோன்றியது முதல்

41 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Mar 8, 2013, 10:10:12 PM3/8/13
to tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, அன்புடன், பண்புடன், piravakam 
"ஒருவேளை ஒரு பெண் வேதாகாமத்தை எழுதி இருந்தால் ஏவாள் தான் முதலில் தோன்றியிருப்பாள், அப்படி இருந்திருந்தால் இன்று மனித இனம் அனைத்திலும்(விஞ்ஞானம், கல்வி, மருத்துவம், ஆரோக்கியம், பொருளாதாரம், மற்றும் சமாதானத்தில்) 2000 வருடங்கள் முன்னோக்கி சென்றிருக்கும். தலைசிறந்த நன்னெறி தந்த அவ்வை பாட்டி போல் தொடர்ந்து பெண்கள் கல்வியில் சிறந்து இருந்திருந்தால் இன்றைய முன்னேற்றங்கள் சோழன் காலத்திலேயே உலகம் கண்டிருக்கும், 2000 வருடங்களுக்கு பிறகு எழுந்த  மதத்தின் ஆதிக்கம் பெண்ணை அடிமையாக்கி மனித குலத்தின்அறிவு வளச்சியை அறவே தடுத்து விட்டது, இனியாவது அதை அறிந்து பெண்கள் உலக நன்மைக்காக மதங்களை துறந்து மனிதராக மாறுங்கள், மாக்கள் தானாகவே மனிதராவார்கள்
பெண்ணினம் தோன்றியது முதல்:

        முன்பே கூறியது போல் யார் முதலாவது தோன்றினார், ஆண் தோன்றி இருப்பானா? பெண் தோன்றி இருப்பாரா? என்ற சிக்கலுக்கான விடை உயிரினத்தின் இனப்பெருக்கத்தில் ஒளிந்திருக்கிறது, கருவில் வளரும் குழந்தையானாலும் சரி கண்ணுக்கு தெரியாத ஒரு செல் அமீபா ஆனாலும் அவற்றின் குறிக்கோள் தனது சந்ததியை பெருக்குவது, இது ஒருவித இயற்கை சமன்பாடு, இது இல்லை என்றால் குறைந்த பட்சம் இந்த பிரபஞ்சம் இல்லை, இந்த அண்டவெளியில் உள்ள பிற பிரபஞ்சகளில் என்ன சமன்பாடோ அதை யுகத்தின் அடிப்படையில் பிறகு பார்க்கலாம்.

          நமது பூமிக்கு வருவோம், இதுவரை உயிர்கள் பூமியிலிருந்தே துவங்கி இருக்கவேண்டும் என்ற கோட்பாடு பழையதாகிவிட்டது, காற்றில் பறந்துவந்த விதைகள் விழுந்து முளைப்பது போல் எங்கிருந்தோ வந்த உயிர் மூலக்கூறுகள் அதற்கான ஓர் உரு கிடைத்தவுடன் அவை இசைவு பெர்ரதாகிவிட்டது, அந்த உரு பூமியில் உள்ளது, இது இன்றும் தொடர்கிறது, ஆனால் அந்த உயிர் மூலக்கூறுகள் ஒரு செல் உயிரினமாக தோன்றுவதற்கே பல கோடி ஆண்டுகள் ஆகும், அதன் பிறகு பரிணாம வளர்ச்சி போன்றவை உண்டு மனிதன் அறிவியல் நாகரிகத்தின் வயது வெறும் 100 ஆண்டுகள் என்றால் நவீன அறிவியல் வயது 30 ஆண்டுகள் கூட இல்லை, அப்படி இருக்க புதிய உயிர்கள் பற்றிய ஆய்வுகாண விடை தெரிய இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்,

        இனப்பெருக்கத்தின் நோக்கம் உயிர் உருவான உடனே தன்னைப்போன்ற ஒரு நகலை உருவாக்கி தனது அடுத்த நிலையை பெரும் திறமையை உடனடியாக பெற்றுக்கொண்டது முக்கிய காரணம் உருவ பெருக்கம், அளவுக்கதிகமான உடலமைப்பை பிரித்து சமன் செய்ய எடுத்த ஒரு அனிச்சை செயல் இன்று இனபெருக்கம் என்ற ஒரு மாபெரும் உயிர் சுழற்சிக்கு வித்திட்டுள்ளது.

   முதலில் தன்னை பிரிக்க கற்றுக்கொண்ட ஒரு செல் உயிர் பெண் தன்மையுடையதாக இருக்கவேண்டும், இதில் ஆண் தன்மையோ அல்லது கலப்பு இருபபாலின உயிரோ இல்லை, இதற்கு முக்கிய காரணம் ஆண் அல்லது கலப்பு இருபாலின உயிர் தோன்றியிருந்தால் பரிணாம வளர்ச்சி என்ற ஒன்று தோன்றாமல் இறுதிவரை ஒரு செல் உயிராகவே இருந்திருக்கும், அது ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனாலும் சரி,

 பெண் தன்மையின் வளர்ச்சிகள் பல்வேறு நிலையில் உயிரினத்தின் பரிணாமத்தை நிர்ணயிக்கின்றனர்.  இரு செல்லாக தன உடலத்தை பிரித்த பொது அசுர வளர்ச்சி தான் ஆனால் சிக்கல் என்ன வென்றால் அசுர வளர்ச்சி என்றால் உடலியல் அல்ல உயிர் பெருக்கத்தில் மட்டுமே, இதிலிருந்து வேறுப்பாட்டை காண பல கணக்கீடுகளை தன்னுள் போட்டுக்கொண்டது அதாவது உடலை வெட்டி கொள்வதன் மூலமாக அந்த வெட்டியா துண்டியோ இருந்து புதிய தலைமுறை (சிலவகைமரங்கள்) நட்சத்திர மீன், பாளிப்ஸ், பூஞ்சைகள், களித்ராஸ், மற்றும் கடற்பாசிகள், ஆனால் இங்கு வெட்ட ஏதாவது ஒரு காரணிகள் வேண்டும், இதன் அடுத்த நிலை இனபெருக்க உறுப்புகள் இனபெருக்க உறுப்புகள் hermaphrodites என்பப்படும் இரு இனபெருக்க உறுப்புமே ஓர் உயிரிடம் இருப்பது. இது தான் முதலில் இனபெருக்க உறுப்பு தோன்றிய முறை இதன் காலகட்டம் இன்றிலிருந்து 150முதல் 130 கோடி ஆண்டுகள் இருக்கலாம், இங்கு சோம்பேறித்தனம் காரணமாக இனபெருக்கம் மிகவும் மெதுவாக நிகழந்தது,

     இறுதியில் தனியான ஆண் தன்மை என்று ஒன்றை தன்னிடம் இருந்த்து விட்டுக்கொடுத்தது, இது கடல் வாழ ஊர்வனங்களில் இருந்து பிறந்தது, உயிரனம் தோன்றிய சுமார் 30 கோடி வருடங்களுக்கு பிறகு தான் ஆண்பாலினம் உருவாகிறது,

          அதன் பிறகு தான் பூமியில் உயிரினத்தின் அசுர வளர்ச்சி தோன்றுகிறது, பெண் தன்மையில் இருந்து தனித்து காட்ட சில புற அடையாளங்களை ஆண் தன்மை கொண்ட உயிர் பெற்றுக்கொண்டது,

  இன்று, ஆண் மயில் தொகை, சேவல் கொண்டை, குயில் கூவுவது, ஆண் கிளிக்கு கழுத்தில் உள்ள வளையங்கள், இதர இதர என பெண்னில் இருந்து ஆண் பிரிந்தது,

  மனிதர்களில் முகத்தில் ரோமம் தோன்ற காரணம்(தாடி, மீசை) இனபெருக்க உறுப்புகள் தான், ஹோமேசெபியன்ஸ் நிமிர்ந்த நடை பழகிய பிறகு அதன் வாழ்க்கை முறையும் மாற்றவேண்ட கட்டாயம் அதனா இனபெருக்க உறுப்புகள் வித்தியாசம் கொள்ள ஆரம்பித்தது, உறவு முறையிலும் வேறுபாடு காணவேண்டிய சுழலில் உடல் ஹார்மோன் மாற்றம் கொண்டுவந்தது, காரணம் மனித மூளை வளர்ச்சியுற்ற பிறகு மற்ற விலங்குகளை போல் இனபெருக்கத்திற்கு கால அவகாசம் கொண்டு காத்திருக்கதேவையில்லை, ஆகையால்

உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு ஆண் தன்மை பெண்தன்மை என்ற வித்தியாசம் காரணமாக முகத்தில் தாடி மீசைகள் முளைக்கவும் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகவும், புறத்தோற்றம் மாற்றம் கண்டது,(மற்றஉயிரினங்களுக்கு\சிங்கள்,ஆடு)போன்றஉயிரினங்களுக்குஏற்படும்தாடிபிடறிஅடையாளம்வேறுமனிதஅடையாளம்வேறு)

        சமூகத்தில் முதலில் தோன்றிய பெண்ணினம் மற்ற அனைத்து உயிர்களிடமும் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மனிதன் மத கோட்பாட்டை துவக்கிய உடன் பெண்ணை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிட்டான்,

   ஒருவேளை ஒரு பெண் வேதாகாமத்தை எழுதி இருந்தால் ஏவாள் தான் முதலில் தோன்றியிருப்பாள், அப்படி இருந்திருந்தால் இன்று மனித இனம் அனைத்திலும்(விஞ்ஞானம், கல்வி, மருத்துவம், ஆரோக்கியம், பொருளாதாரம், மற்றும் சமாதானத்தில்) 2000 வருடங்கள் முன்னோக்கி சென்றிருக்கும். தலைசிறந்த நன்னெறி தந்த அவ்வை பாட்டி போல் தொடர்ந்து பெண்கள் கல்வியில் சிறந்து இருந்திருந்தால் இன்றைய முன்னேற்றங்கள் சோழன் காலத்திலேயே உலகம் கண்டிருக்கும், 2000 வருடங்களுக்கு பிறகு எழுந்த  மதத்தின் ஆதிக்கம் பெண்ணை அடிமையாக்கி மனித குலத்தின்அறிவு வளச்சியை அறவே தடுத்து விட்டது, இனியாவது அதை அறிந்து பெண்கள் உலக நன்மைக்காக மதங்களை துறந்து மனிதராக மாறுங்கள், மாக்கள் தானாகவே மனிதராவார்கள்  --
Mumbailive
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535--
Mumbailive
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535
734014_168127946670098_1854209611_n.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages