நட்சத்திரங்கள் என்றால் என்ன? சோதிட புரட்டு

250 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Dec 5, 2012, 12:08:24 PM12/5/12
to Albert Fernando, piravakam, Rajendra Saravana, S.Prince ennares Periyar, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன்
இது முகநூலில் ஒருவரின்(பொதுவான) பதிவிற்கு நான் கொடுத்த பதிலுரை, இதை
பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு சாதகம் பார்க்கும் சோதிடருக்கு தெரியாமல்
அவர் கூறுவதையும் இதையும் சேர்த்துப்பாருங்கள் 90% சரியாக இருக்கும்.
(அவர் சோதிட ஞாணத்துடன் அறிவியல் பார்வையுடனிருந்தால்)

நட்சத்திரங்கள் நிலவுசார் அளவு ஆகும.
நிலவு பூமியை சுற்றிவர 27 நாட்கள் எடுக்கும் இந்த 27
பகுதிகளில்(நாட்களில்) உள்ள முக்கிய விண்மீன்கள் அனைத்திற்கும் பெயர்
சூட்டினர் அதுவே அஸ்வினி முதல் ரேவதி வரையிலான பெயர்கொண்ட நட்சத்திரங்கள்
,

திருவோண நட்சத்திரத்தில் கிருஷ்ண(கருப்பு) பட்சத்தில் அதாவது
தேய்பிறையில் பிறந்த ஒருவருக்கான மணப்பொருத்த பலன்
கிழே

பொதுவாக ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் சாதகம் போருந்தாது,
ஆயில்யம், ரேவதி மேட்ச் ஆகாது, திருவோணத்தில் பிறந்தால் 50 பாதம்
விசாமும் ஆகாது, உத்திரனை அதிபதியாக கொண்ட இந்த நட்சத்திரக்காரர ுக்கு
சுவாதி நட்சத்திரக்காரர ் சரிப்பட்டு வராது ஏனேன்றால் அதன் தேவதை
வாயு,பூரடமும் மகமும் திருவோண நட்சத்திரக்காரர ுக்கு துஸ்ட தேவதையாக
அமையும், புணர்பூசம், பூசம், திருவோணத்திற்கு சரிப்பட்டுவராது
ஏன்னென்றால் சாதகர் கிருஷ்ண படசம், எதிர் சாதகர் துலா மேஷ, கடக
ராசிக்காரராக இருந்து சதயம் பூரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்
பித்ருசாபம் விலகாது பரிகாரம் கிடையாது.

ஆகவே நட்சத்திர ராசி போன்றவைகளைதள்ளி வைத்துவிட்டு
மனதுக்கு பிடித்த வாழ்க்கைக்கு தகுந்த துணையாக பார்த்து மணம் முடித்தால்
அவர்களுக்கும் நல்லது, சமுகத்திற்கும்


--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Saravana Rajendran

unread,
Dec 5, 2012, 12:18:09 PM12/5/12
to Albert Fernando, piravakam, Rajendra Saravana, S.Prince ennares Periyar, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன்
நான் சொன்னா தலைசுற்றுதாம்?
ஏமாத்தரவுகளுக்கு (சோதிடர்)எப்பவுமே மவுசு

Saravana Rajendran

unread,
Dec 5, 2012, 8:48:41 PM12/5/12
to pira...@googlegroups.com, S.Prince ennares Periyar, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன், Albert Fernando, Rajendra Saravana
கார்த்திகை 21 வியாழன்
காலை வணக்கம்

நட்சத்திரங்கள் நிலவுசார் அளவு ஆகும.

நிலவு பூமியை சுற்றிவர 27 நாட்கள் எடுக்கும் இந்த 27 நாட்களில் நிலவு
இருக்கும் பகுதியில் உள்ள வெளிச்சமான விண்மீன்கள் அனைத்திற்கும் பெயர்
சூட்டினர் அதுவே அஸ்வினி முதல் ரேவதி வரையிலான பெயர்கொண்ட நட்சத்திரம் ,

On 12/6/12, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> எனக்கு தலை சுத்தறது இருக்கட்டுங்க. நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? சொல்ல வரத
> தெளிவா சொல்லுங்க. வாழப்பழத்துல வெளக்கெண்ணய ஊத்தி அதுல கொஞ்சம் வெண்டைக்காய
> அரைச்சுப் பூசி சாப்டுங்கற மாதிரி பேசிட்டு இருக்காதீங்கன்னு தான் சொல்லுறேன்.
>
>
> Iyappan Krishnan
>
> http://www.flickr.com/iyappan
> http://photography-in-tamil.blogspot.com
> http://kaladi.blogspot.com
> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **
>
>
>
>
> 2012/12/5 Saravana Rajendran <rajesa...@gmail.com>

>> --
>> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
>> வாக்கென்றால் சேரும் பழி'
>>
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>>
>> இணைய இதழ் : http://www.panbudan.com
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "பண்புடன்" group.
>> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>
>>
>>
>
> --
> "தமிழ் பிரவாகம்"
> "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
>
> Pira...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages