இது அறச்சொல் அல்ல(பொங்கல் தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்)

12 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jan 9, 2013, 11:49:28 PM1/9/13
to Albert Fernando, Aldrin M ஆல்டிரின் ் Who AM I, Athmanathan K, benjami...@gmail.com, piravakam, Rajendra Saravana, S.Prince ennares Periyar, SARU priyan..., seetha...@yahoo.com, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, V Ramesh, அன்புடன், பண்புடன், ராஜா ரகுபதி
இன்று காலை விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சியில்
பார்த்துக்கொண்டு இருந்தேன் தற்போது இங்கிலாந்தில் தங்கி இருக்கும்
Brazilian Soccer Legend Ronaldoவை செய்தியாளர் பேட்டி எடுத்துக்கொண்டு
இருந்தார். அதில் இருந்து "என்னுடைய வாழ்க்கையில் பெரும்பகுதியினை
வீணடித்துவிட்டேன். அந்த விணடிந்த காலங்களை நான் பயன்படுத்தி இருந்தால்
நான் இந்த துறையில் நல்ல அனுபவம் பெற்றிருப்பேன்(விளம்பரம் பற்றிய
பட்டப்படிப்பிற்கு இங்கிலாந்து வந்திருக்கிறார்) விளையாட்டுத்துறையில்
மிகக்குறைந்த வயதில் அதிகம் பணம் சம்பாதித்தவர் காலத்தை
வீணடித்துவிட்டேன் என வருத்தப்படுகிறார்
இதைத்தான் எம் பாட்டி கூறினார்கள் "காலத்தே பயிர் செய்" என்றார்

பொங்கல் மற்றும் தமிழ்புதுவருட வாழ்த்துக்கள் அனைவருக்கும்
--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Reply all
Reply to author
Forward
0 new messages